பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தோ்வு செய்க. கூற்று : எபிநெஃப்ரின் மற்றும் நார் எபிநெஃப்ரின் ஹார்மோனும் அவசர கால ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. காரணம் : இவை மன அழுத்தம் மற்றும் உணா்ச்சி வசப்படும் காலங்களில் உற்பத்தியாகின்றன.

A

(அ) கூற்றும் காரணமும் சாியாக பொருந்துகிறது. மேலும், காரணம் கூற்றை சாியாக விளக்குகிறது.

B

(ஆ) கூற்றும் காரணமும் சாி. ஆனால், காரணம் கூற்றினை சாியாக விளக்கவில்லை.

C

(இ) கூற்று சாியானது. ஆனால் காரணம் தவறு

D

(ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சாி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions