கூற்றுகளும் , காரணங்களும் : கூற்று: கோப்புகளின் தன்மையை நிர்ணயிப்பது செயலியின் பயன்பாடுகளே. காரணம்: கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் கோப்புகள் என்கிறோம். எனவே கோப்புகளின் தன்மையை நிர்ணயிப்பது பயன்பாடு செயலியே ஆகும்.

A

கூற்று காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்று காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு

D

கூற்று தவறானது. எனினும் காரணம் சரி

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions