Doubtnut Promotions Sticky

கூற்று: ஒத்த அளவுடைய இணைவிசைகள் அவை ஒரு பொருளின் மீது ஒரே மாதிரியாக செயல்படும் போது இடம் பெயர்வு அல்லது சுழற்சி இயக்கத்தை ஏற்படுத்தும். காரணம்: பொருளின் மீது ஒரே திசையில் செயல்படும் விசையால் இடம் பெயர்வும் பொருளின் தொடு கோட்டில் செயல்படும் விசையினால் சுழற்சி இயக்கமும் ஏற்படும்.

A

கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.

D

கூற்று தவறானது, ஆனால் காரணம் சரி.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கூற்று: ஒத்த அளவுடைய இணைவிசைகள் அவை ஒரு பொருளின் மீது ஒரே மாதிரியாக செயல்படும் போது இடம் பெயர்வு அல்லது சுழற்சி இயக்கத்தை ஏற்படுத்தும். காரணம்: பொருளின் மீது ஒரே திசையில் செயல்படும் விசையால் இடம் பெயர்வும் பொருளின் தொடு கோட்டில் செயல்படும் விசையினால் சுழற்சி இயக்கமும் ஏற்படும். by Physics experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions