மூலக்கூறுகளின்‌ சராசரி __________ வெப்பநிலை ஆகும்‌.

A

இயக்க ஆற்றல்‌ மற்றும்‌ நிலை ஆற்றலுக்‌கிடையே உள்ள வேறுபாடு

B

இயக்க ஆற்றல்‌ மற்றும்‌ நிலை ஆற்றலின்‌ கூடுதல்‌

C

மொத்த ஆற்றல்‌ மற்றும்‌ நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

D

இயக்க ஆற்றல்‌ மற்றும்‌ மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

Doubtnut Promotions Banner
|