கூற்று: திட மற்றும்‌ திரவ பொருள்களை விட வாயு பொருட்கள்‌ அதிக அமுக்கத்திற்கு உட்படும்‌. காரணம்‌: அணுக்கள்‌ அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத்‌ தகுந்த வகையில்‌ அதிகம்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions