கூற்றும் காரணமும்: கூற்று: ஒலி வாயுக்களை விட திடப் பொருளில் வேகமாகச் செல்லும். காரணம்: திடப் பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல

D

கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions