கூற்றும் காரணமும்: கூற்று: ஒவ்வவாரு மூலக்கூறும் அதன் மையப் பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப் வபயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது. காரணம்: ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது இறுக்கங்களும், தளர்ச்சிகளும் உருவாகின்றன.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல

D

கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Doubtnut Promotions Banner
|