கூற்றும் காரணமும்: கூற்று: வேகமாக இயங்கும் இரயில் வண்டியானது ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை நெருங்கும் போது அதன் ஊதல் ஒலியின் சுருதி அதிகரிப்பது போன்றும் விட்டு விலகிச் செல்லும்போது சுருதி குறைவது போன்றும் தோன்றும். காரணம்: ஒலியின் அதிர்வெண்ணிற்கும், ஒலிமூலத்தின் அதிர்வெண்ணிற்குமான வேறுபாடு டாப்ளர் விளைவு ஆகும்.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல

D

கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Doubtnut Promotions Banner
|