கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர்வினை நிகழும். (ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும். (iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப் படாத தொடர்வினை நிகழும். (iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது.

A

(i) மட்டும் சரி

B

(i) மற்றும் (ii) சரி

C

(iv) மட்டும் சரி

D

(iii) மற்றும் (iv) சரி

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions