கூற்று: .2XA ஆனது 2 α-சிதைவுகளை மேற்கொள்கிறது. தாய் அணு Z - 4 காரணம் : α-சிதைவில் நிறை எண் 4 குறைந்து அணு எண் 2ம் குறையும்.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions