கூற்று: C - 14 என்ற கார்பனின் ஐசோடோப்பு, கார்பனின் வயதுக்கணிப்பு, புதை பொருள்களைக் கண்டறிய பயன்படுகிறது. காரணம் : கதிரியக்கக் கார்பன் β-கதிரை உமிழ்ந்து சிதைவடைகிறது.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions