கூற்று : இருபாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம் : பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

A

கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B

கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

C

கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.

D

கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கூற்று : இருபாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம் : பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 9 exams.

Updated on:21/07/2023