கம்பிச் சுருளில் இருந்து புறச்சுற்றுக்கு மின்னோட்டத்தை பாயச் செய்யும் மாறுதிசை மின்னியற்றியின் உறுப்பு

A

புலக்காந்தம்

B

பிளவு பட்ட வளையம்

C

நழுவு வளையங்கள்

D

தூரிகைள்

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|