மின் அனுப்பீட்டுக் கம்பிகளில் ஏற்படும் திறன் இழப்பு எப்பொழுது குறைவாக இருக்கும்?

A

மின்னழுத்தம் குறைவாகவும் மின்னோட்டம் அதிகமாகவும் உள்ளபோது

B

மின்னழுத்தம் மற்றும் மின்ளோட்டம் இரண்டும் அதிகமாக உள்ளபோது

C

மின்னழுத்தம் அதிகமாகவும் மின்னோட்டம் குறைவாகவும் உள்ள போது

D

மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் இரண்டும் குறைவாக உள்ள போது

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|