கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

(அ) தண்டின்‌ கணுவில்‌ இணைக்கப்பட்டுள்ள இலையின்‌ அடிப்பகுதி இலையடிப்பகுதி எனப்படும்‌.

B

(ஆ) கோணப்பகுதியில்‌ வளர்ந்து வரும்‌ மொட்டுகளை இவை பாதுகாக்கின்றன.

C

(இ) இலையடிப் பகுதியானது அகன்றும்‌, பருத்தும்‌ காணப்பட்டால்‌ இலை அதைப்பு என்று பெயர்‌.

D

(ஈ) உறை இலையடியானது அரிக்கேசி, மியூசேசி போன்ற ஒருவதையிலை குடும்பத்‌ தாவரங்களில்‌ குட்டையாக இருக்கும்‌.

Doubtnut Promotions Banner
|