கூற்று : கீழ்ப்பகுதியில்அமைந்துள்ள இலைகள்நீண்டஇலைக்காம்பினையும்,மேல் பகுதியில்அமைந்துள்ளஇலைகள்நீளம்குறைந்த இலைக்காம்பினையும்பெற்றுஅமைந்துள்ளன. காரணம் : ஒளிசார்பரவிலைஅமைவில்ஒருஇலை மற்றொருஇலைக்குநிழலைஏற்படூத்தாதவாறும், அனைத்துஇலைகளுக்கும்அதிகபட்சசூரியஒளி கிடைக்கும்விதத்திலும்,ஒன்றின்€மல்ஒன்று தழுவாதவாறுதங்களுக்குள்சரிசெய்துகொள்ள முனைகின்றன.
A
(அ) கூற்று மற்றும் காரணம் தவறு
B
(ஆ) கூற்று மற்றும் காரணம் சாி
C
(இ) கூற்று சாி காரணம் தவறு
D
(ஈ) கூற்று சாி காரணம் கூற்றை விளக்குகிறது.
|