கீழ்க்கண்டவற்றுள்‌ “வேர் முனைத்தண்டின் பண்புகள்“ பொருத்த வரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.

A

(அ) இவைகளின் வேர்களில் வேர்மூடியும், வேர்துாவியும் காணப்படுகிறது.

B

(ஆ) இத்தண்டில் கணுக்கள், கணுவிடைப்பகுதிகள் காணப்படுகிறது.

C

(இ) செதில் இலைகள் மற்றும் மொட்டுகளைப் பெற்று இருக்கின்றன.

D

(ஈ) இத்தண்டு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பாக செயல்படுகிறது.

Doubtnut Promotions Banner
|