கீழ்க்கண்டவற்றுள் "அலுமினியம் நச்சுத்தன்மை அறிகுறிகள்" பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.

A

நியூக்ளிக் அமிலம் வீழ்படிவது.

B

பச்சையச் சோகை.

C

ATP யேஸ் நொதி செயல்பாடு குறைதல்

D

செல் பகுப்பு தடைபடுதல்

Doubtnut Promotions Banner
|