கீழ்க்கண்டவற்றுள் "மாலிப்டினம்" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

நைட்ரோஜினேஸ் மற்றும் நைட்ரேட் ரிடக்டேஸ் நொதிகளின் பகுதிக்கூறு.

B

நைட்ரஜன் வளர்சிதைமாற்றம் மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் பங்குபெறுகிறது.

C

சிந்தட்டேஸ் நொதிகளின் ஊக்கிவிப்பானாக செயல்படுகிறது.

D

மாலிப்டேட் ( M o 2 + ) அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.

Doubtnut Promotions Banner
|