கூற்று (A) : தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் பு£ராட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது. காரணங்கள் (B) : PSI-இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளி6யற்றம் கூட்டமைப்பு தைலகாய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+அயனிகளை வெளியேற்றுகிறது.

A

கூற்று மற்றும் காரணங்கள் சரி

B

கூற்று சரி, காரணங்கள் தவறு

C

கூற்று தவறு, காரணங்கள் சரி

D

கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions