Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள்‌ “அடர்வான இணைய்த்திசு” பொருத்தவரையில்‌ தவறான கூற்றைக்‌ கண்டறி.

A

(அ) அடர்வான இணைப்புத்திசுவில்‌ நாரிழைகளும்‌ ஃபைப்ரோபிளாஸ்ட்களும்‌ நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன.

B

(ஆ) இதில்‌ உள்ள முக்கிய செல் வகை ஃபைப்ரோபிளாஸ்ட்‌ ஆகும்‌.

C

(இ) பைப்ரோபிளாஸ்ட்‌ எலும்புத் தசையையும்‌ எலும்புகளையும்‌ இணைக்கிறது.

D

(ஈ) மீள்‌தன்மை இணைப்புத் திசுக்களில்‌ மீள்‌தன்மை நாரிழைகள்‌அதிகம்‌ காணப்படவில்லை.

|