கீழ்க்கண்டவற்றுள்‌ “நரம்புத்‌திசு” பொருத்தவரையில்‌ தவறான கூற்றைக்‌ கண்டறி.

A

(அ) நரம்பு மண்டலத்தின்‌ அலகுகள்‌ நியூரான்கள்‌ எனப்படும்‌.

B

(ஆ) நரம்பு செல்கள்‌ நரம்பு மண்டலத்தில்‌ காணப்படும்‌ கிளர்ச்சியுறும்‌ செல்கள்‌ ஆகும்‌.

C

(இ) நரம்புதசை செல்களைக்‌ சுருங்க செய்கின்றன

D

(ஈ) நரம்புமண்டலத்தின்‌ மீதப்‌பகுதியை நியூரோகிளியா செல்கள்‌ ஆக்கிரமித்துள்ளன.

Doubtnut Promotions Banner
|