மண்புழுக்கள் உயிர்வாழ,தன் வலுவான தசைகளால் பூமியைத் துளைத்துச் செல்கின்றன.அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப் பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இரு முனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?
A
(அ) சாி
B
(ஆ) தவறு
C
(இ)
D
(ஈ)
|
Topper's Solved these Questions
Similar Questions
முதன்மை வகைக்காட்டு காணப்படாதபோது அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது.
View Solutionகீழ்க்கண்டவற்றுள் “தொகுதி நிடேரியா” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
View Solutionபடத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவக் கண்ணாடி ஜன்னலை முழுமையாக உருவாக்க ஒரு சிறிய கண்ணாடித் துண்டு ஒரு கலை நிபுனருக்குத் தேவைப்படும் மற்ற கண்ணாடித் துண்டுகளின் நீளங்களைப் பொருத்து அவருக்குத் தேவையான கண்ணாடித்துண்டின் நீளத்தைக் கணக்கிடுவும் ?
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionகொடுக்கபட்ட கணக் சோடிகள் வெட்டும் கணங்களா ? இல்லை வெட்டா கணங்களா ? E={x:xஎன்பது24இன்காரணி} மற்றும் F={x,xஆனது3இன்மடங்கு,x<30}
View Solution