கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க. i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது. iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது.

A

i மற்றும் ii சரியானவை

B

ii மற்றும் iv சரியானவை

C

ii மற்றும் iii சரியானவை

D

i மற்றும் iv சரியானவை

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions