தவறான கூற்றைக் கண்டறி.

A

ஆக்குத்திசு வளர்ப்பின் மூலம் நோயற்ற தாவரங்களை உருவாக்க முடியும்.

B

திசு வளர்ப்பை பயன்படுத்தி செல்களை மரபணு ரீதியாக மாற்றமடைய செய்ய முடியும்.

C

அரிதான மற்றும் அகாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள தாவரங்களை நுண்பெருக்க முறையில் பெருக்கமடையச் செய்யமுடியும்.

D

வேர், தண்டு, இலை போன்ற பாகங்கள் போத்துகளாக பயன்படுகின்றன.

Doubtnut Promotions Banner
|