தவறான கூற்றைக் கண்டறி.

A

சூலின் மையத்தில் காணப்படும் திசு பாரன்கைமா செல்களால் ஆனது.

B

சூலகக் காம்பு சூலின் உடலோடு இணையும் பகுதி சூல்தழும்பு எனப்படும்.

C

எண்டோதீலியம் கருவின் ஊட்டத்திற்கு உதவுகிறது.

D

எண்டோதீசியம் நீர் உறிஞ்சும் தன்மை உடையது.

Doubtnut Promotions Banner
|