தவறான கூற்றை கண்டறி.

A

(அ) RNA - வை நைட்ரோசெல்லுலோஸ்‌ சவ்விற்கு மாற்றுவது நார்தர்ன்‌ ஒற்றியெடுப்பு.

B

(ஆ) புரதத்தை - நைட்ரோசெல்லுலோஸ்‌ சவ்விற்கு மாற்றுவது, வெஸ்டர்ன்‌ ஒற்றியெடுப்பு.

C

(இ) சோடியம்‌ சலைன்‌ சிட்ரேட்டில்‌ DNA கரையாது.

D

(ஈ) RNA செல்லுலோஸ்‌ நைட்ரேட்டுடன்‌ பிணைக்கப்படுவதில்லை.

Doubtnut Promotions Banner
|