சரியான விடையை கீழ்க்காணும்‌ வகையில்‌ குறிப்பிடுக. கூற்று (A) : DNA- வை நேரடியாக ஒரு மிக நுண்ணிய முனையுடைய கண்ணாடி ஊசி அல்லது நுண்‌ பிப்‌பெட்டினைப்‌ பயன்படுத்தி உட்கருவினுள்‌உட்செலுத்தப்படுகிறது. காரணம்‌ (R) : தாவர செல்களை மரபணு மாற்றம்‌ செய்ய இம்முறைப்‌ பயன்படுத்தப்படுகிறது.

A

(அ) கூற்றும்‌ காரணமும்‌ சரி.காரணம்‌ கூற்றை விளக்குகிறது.

B

(ஆ) கூற்றும்‌ காரணமும்‌ சரி.காரணம்‌ கூற்றை விளக்கவில்லை.

C

(இ) கூற்று மற்றும்‌ காரணம்‌ சரி.

D

(ஈ) கூற்று சரி காரணம்‌ தவறு.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions