Class 11 | BIOLOGY |
Chapter | வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிமாண வகைப்பாட்டியல் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
முதன்மை வகைக்காட்டு காணப்படாதபோது அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது.
மரபுவழி வகைப்பாடு எதனை பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது
பல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு
பின்வரும் எந்த தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரோஜெனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிர்கள் உள்ளன.
இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்
உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசியப்பூங்காக்களின் பங்கினை விவரி.
இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்?
உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
லில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?
வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?
பாலினப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில் எவை இயற்கையில் தங்களுக்குள்ளாகவே இனப்பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கும் திறன் பெற்றவை?
பன்னாட்டு தாவரவியல் மாநாடு எங்கு நடை பெற்றது
ராயல் தாவரவியல் தோட்டம் எங்கு அமைந்துள்ளது?
எத்தாவரத்தின் 5 மகரந்தக் கம்பிகள் நீளமாகவும் மற்ற 5 மகரந்தக் கம்பிகள் குட்டையாகவும் இருமட்டங்களில் காணப்படுகிறது?
சொலானம் டியூபரோசம் தாவரத்தில் கிழங்காக உருமாற்றம் அடைந்த பகுதி எது?
ஸ்கேப்பிஜிரஸ் வகை மஞ்சரி எத்தாவரத்தில் காணப்படுகிறது?
DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
ஃபேபேசி குடும்பத்தில் காணப்படும் தக்கைத் தாவரத்தின் தாவரவியல் பெயர் யாது?
எத்தாவரத்தண்டின் தண்டு கிழங்கு மகப்பேறு வலியைத்தூண்ட பயன்படுகிறது?
செயற்கை வகைப்பாட்டு முறை ________ என்றும் அழைக்கப்படுகிறது.
ஒத்த பண்புகளோடு அமைந்த குடும்பங்களின் தொகுப்பு _______
பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை ________ எனப்படும்
பெந்தாம் மற்றும் ஹுக்கர் வகைப்பாட்டில் துணை வகுப்பு அல்லி தனித்தவையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள வரிசை ________ ஆகும்
குரோமோசோம்களின் பண்புகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் தாவர வகைப்பாட்டு சிக்கல்களை களைவது ________ எனப்படும்
நுனிச்சிற்றலைகள் _________ தாவரத்தில் பற்றுக் கம்பியாக உருமாற்றம் அடைந்துள்ளது.
டாட்டூரா மெட்டல் தாவரத்தில் _______ ப்ளிகேட் அமைப்புடையது.
________ எனும் தாவரத்தில் கிளைகள் இலைத் தொழில் தண்டாக உருமாறியுள்ளது.
கீழ்க்கண்டவற்றுள் கிளைபரிமாணவியல் பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) நுண்ணிய மீநுண்ணிய புற மற்றும் உள்ளமைப்பியல் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்த நுண்ணோக்கிகள் உதவுகின்றன (II) கிளைபரிமாணவியல் ஒற்றை மூதாதை தொகுப்பை மட்டுமே அங்கீகரிக்கின்றது (III) உயிரினங்களின் இனத்தோன்றல்களின் புறப்பண்புகளை முன்னறிவதற்கு உதவுகிறது (IV) பரிணாம வளர்ச்சி பற்றிய நுட்பத்தைத் தெளிவுபடுத்துவதற்கும் கிளைபரிமாணவியல் உதவுகிறது
கீழ்க்கண்டவற்றுள் DNA வரிக்குறியிடுதல் பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) ஒரு தாவரத்தை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் மரபணு வரிசை DNA வரிக்குறியிடுதல் (II) பால் ஹெபர்ட் 2003ல் DNA வரிக்குறியிடுதலை முன்மொழிந்தார் (III) இந்த முறை மூலம் துண்டாக்கப்பட்ட அல்லது தூளாக்கப்பட்ட தாவர மாதிரிகளையளோ அடையாளம் காண முடியாது (IV) matK, rbcL தாவரங்களின் வரிக்குறியீட்டுப் பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
கீழ்க்கண்டவற்றுள் குடும்பம் ஃபேபேசி பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (I) மலர்கள் இரு பக்கச் சீர் உடையவை (II) அல்லி இதழ்கள் காம்புடையவை (III) மகரந்தத்தாள்கள் இருக்கற்றையில் அமைந்து காணப்படுகிறது (IV) கனி இருபுறவெடிகனி அல்லது விதையிடைப் பிரிகனி
கீழ்க்கண்டவற்றுள் குடும்பம் லில்லியேசி பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (I) பல பருவச் சிறுசெடிகள் (II) வேரண்மை இலைகள் (III) பூவிதழ்கள் கவரும் வண்ணமுடையவை (IV) மகரந்தத்தாள்கள் 8
கீழ்க்கண்டவற்றுள் குடும்பம் சொலானேசி பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் கிளைட்டோரியா டெர்னேஷியா பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் டாட்டூரா மெட்டல் பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் அல்லியம் சீபா பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
பொருத்துக
பொருத்துக
பொருத்துக
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று: (i) வகைப்பாட்டியல் என்பது வகைப்படுத்துதல் மற்றும் பெயரிடுதலை கொண்டது. (ii) குழுமப்பரிணாம வகைப்பாட்டியல் என்பது வகைப்படுத்துதல், பெயரிடுதல் மற்றும் பாதுகாத்தலை உள்ளடக்கியது.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று: அந்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி யுக்கா தாவரத்தின் மகரந்தச்சேர்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது. காரணம்: இரவு நேரங்களில் மலர்ந்து நறுமணம் வீசுவதால் பெண் பூச்சிகள் அதனை நாடுகின்றன.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று: கேலியா அஃபிசினாவிஸ் உலகெங்கிலும் நீரிழிவு நோய் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. காரணம்: தாவரத்தின் தண்டுப்பகுதிகள் டைமெதில் பைகுவானைட் என்கிற மெட்ஃபோர்மினைக் கொண்டுள்ளது இது நீரிழிவிற்கான தீர்வு.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று: அடினான்தெரா பவோனியா தங்கத்தை எடை போட இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது காரணம்: ஆப்ரஸ் பிரிக்க கெட்டோடிரிஸ் (குன்றி மணி) மற்றும் அடினான்தெரா பவோனியா ஆனைக் குன்றிமணி (சீசல்பீனியேசி) தாவரங்களின் அழகிய விதைகள், மாலைகள் மற்றும் ஜெப மாலைகள் செய்யப் பயன்படுகிறது.
கீழ்க்கண்ட "பைசம் சட்டைவம்" மலரின் நீள்வெட்டுத் தோற்றம் படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட கிளைட்டோரியா டெர்னேஷியா சூலகலப்பையின் குறுக்குவெட்டுத்தோற்றம் படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A மற்றும் B பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட சொலானம் அமெரிக்கானம் மகரந்தத்தாள் படத்தினில் குறிக்கப்பட்டுள்ள மற்றும் பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட அல்லியம் சீபா- மஞ்சரி படத்தினில் குறிக்கப்பட்டுள்ள மற்றும் பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட "டாட்டூரா மெட்டல் முட்களுடன் கூடிய வெடிகனி" படத்தினில் குறிக்கப்பட்டுள்ள மற்றும் பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் பேபேசி குடும்பத்தின் பருப்பு வகைகள் பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் பேபேசி குடும்பத்தின் அலங்காரத் தாவரங்கள் பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
மெட்ரியா மெடிக்கா என்பது என்ன?
டேலிசும் ஹேவுட்டும் வகைப்பாட்டியலுக்கு தந்த வரையறை யாது?
பேரினம் என்றால் என்ன?
குடும்பம் என்றால் என்ன?
துறை என்றால் என்ன?
வகுப்பு என்றால் என்ன?
பிரிவு என்பது யாது?
பிளாட்டோ சிற்றினம் பற்றி கூறிய கூற்று யாது?
ஸ்டெப்பின்ஸ் சிற்றினம் பற்றி கூறிய கூற்று யாது?
புறத்தோற்றச் சிற்றினம் அல்லது வகைப்பாட்டு சிற்றினம் என்றால் என்ன?
உயிரிய சிற்றினம் பற்றி எர்னஸ்ட் மேயர் கூற்று யாது?
19வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?
வட்டாரப் பெயர்கள் அல்லது பொதுப் பெயர்கள் என்பது யாது?
ஆசிரியர் பெயர் சுட்டம் என்றால் என்ன?
முதன்மை வகைக்காட்டு என்பது யாது?
முதன்மை நகல் வகைக்காட்டு என்பது யாது?
மாற்று வகைக்காட்டு என்றால் என்ன?
கூட்டு வகைக்காட்டு என்பது யாது?
புது வகைக்காட்டு என்பது யாது?
இணை வகைக்காட்டு என்பது யாது?
கூடுதல் வகைக்காட்டு என்பது யாது?
வகைப்பாட்டு கருவிகள் யாவை?
வகைப்பாட்டு திறவுகள் என்பது யாது?
தாவரத் தொகுப்பு புத்தகம் என்பது யாது?
தாவர வள விளக்கப்பட்டியலின் வகைகள் யாவை?
உள்ளூர் தாவர விளக்கப்பட்டியல் என்பது யாது?
மண்டலத் தாவர விளக்கப்பட்டியல் என்பது யாது?
உலக வகைப்பாட்டு படிநிலை வரைவு நூல் என்பது யாது?
சீராய்வுகள் என்பது யாது?
தாவரவியல் தோட்டங்கள் என்பது யாது?
முதல் நவீன தாவரவியல் தோட்டத்தை நிறுவியவர் யார்? எங்கு?
வகைப்பாட்டின் நோக்கம் யாது?
வகைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்?
பூக்கும் தாவரங்களின் மிக அண்மைக்கால வகைப்பாடு எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது?
மூடுவிதை தாவரங்களின் இனப்பரிணாமக்குழும வகைப்பாட்டின் பதிப்புகள் யாவை?
வேதிமுறை வகைப்பாடு என்பது யாது?
வேதி வகைப்பாட்டின் நோக்கங்கள் யாவை?
உயிரிய முறைமை என்பது யாது?
உயிரிய முறைமை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
குருதிநீர்ச்சார் வகைப்பாடு அல்லது ஊனீர் வகைப்பாடு என்பது யாது?
இனப்பரிணாம வழி மரம் என்பது யாது?
மூலக்கூறு வகைப்பாட்டின் பயன்கள் யாவை?
ஒரு தாவரத்தை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் மரபணு வரிசை பெயர் என்ன?
DNA வறிகுறியிடுதலில் பயன்படுத்தப்படுவது யாது?
DNA வறிகுறியிடுதலின் தந்தை யார்?
தாவரங்களில் வரிக்குறியீட்டுப் பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பகுதி யாது?
Exercise questions and complete solutions for chapter வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிமாண வகைப்பாட்டியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 11