Class 11 | BIOLOGY |
Chapter | செல் சுழற்சி |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
செல் சுழற்சியின் சரியான வரிசை
செல் சுழற்சியில் G1 நிலையில் செல்பகுப்பு வரையரைப்பLத்தப்பட்டால்,அந்த நிலையின் பெயர் என்ன?
விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃNgஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்வில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்?
செல் சுழற்சியின் S - நிலையில்.
சென்ட்ரோமியர் இதற்கு Nதவை
எதற்கு இடைNய ஜோடிசேர்தல் (சினாய்சிஸ்) நடைபெறுகிறது.
குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்Nக கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.
கீNoக்கொடுக்கப்பட்ட்ள்ள மறைமுக செல்பகுப்பை [மைட்டாசிஸ்] கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடைசெய்யலாம்.
Fன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.
நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு.
மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏNதனும் மூன்றினை எழுதுக.
மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பிலிருந்து NவறுபLத்துக.
G0 - நிலைப்பற்றி குறிப்புத் தருக.
தாவரச் செல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் -NவறுபLத்துக.
புரோநிலை I-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.
குரோமோசோம்கள் எந்த நிலையின் போது மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன?
நட்சத்திர மீன்களின் கரங்களின் இழப்ப மீட்டலுக்கு காரணமானபகுப்பு எது?
ஒத்திசைவு குரோமோசோம்கள் இத்துணை நிலையில் இணை சேர்கின்றன?
பகுப்பிடைக்காலம் எதற்கு இடையில் காணப்படுகிறது?
DNA அளவானது 2Cயாக இடைக்கால நிலையின்எந்த நிலையில் உள்ளது?
மைட்டாசிஸ் என்ற பதத்தை உருவாக்கியவர் _ மேலும் இவர் குரோமோசோம்களின் செயல்பாட்டை விளக்கினார்
குரோமோசோkpல். அதன் மரபுப் பொருள் இரட்டிப்படைவது .
மெட்டாஃபேஸ் நிலையில் விலங்கு செல்களில் fதிர்கோல் இழைகள் குரோமோசோமின் இணைகின்றன.
பிராக்மோபிளாங்களினால் உருவாக்கப்படும் செல்தட்டு தோன்றும் நிலை
செல்சுழற்சி இடைக்கால G1 படிநிலையின் முடிவில் தோன்றும் தடைப்புள்ளியான வரையறு புள்ளி எதனை தீர்மானிக்கிறது? (I) ஒரு செல்லானது செல் சுழற்சியில் தொடர்ந்து செயல்படுவதை தீர்மானிக்கிறது. (II) ஒரு செல்லானது செல்சுழற்சியில் G0 என்ற அமைதி நிலைக்குச் செல்வதை தீர்மானிக்கிறது. (III)ஒரு செல்லானது செல் சுழற்சியில் குறிப்பிட்ட செல்லாக மாற்றம் அடைவதை தீர்மானிக்கிறது. (IV) ஒரு செல்லானது செல் சுழற்சியில் பகுபடாமல் இறந்து விடுவதைத் தீர்மானிக்கிறது.
இடைக்கால நிலையில் G1 நிலையில் செல்கள் பகுபடாமல் தilபடுவதற்கு காரணம் யாது? (I) பகுப்பிற்குத் தேவையான ஊட்டம் இல்லாமை. (II) பகுப்பிற்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிக் காரணிகள் இல்லாமை. (III) சைக்கிளின்கள் தடைப்புள்ளியாக செயல் படுவதால் . (IV) செல்கள் வளர்சிதை மாற்றமடைந்து G0 நிலைக்குச் செல்வதால்
மனிதனில் G0 நிலையில் நிலைத்துக் காணப்படும் செல்கள் யாவை? (I) எபிதீலிய செல்கள் (II) முதிர்ந்த நியூரான்கள் (III) இனப்பெருக்க எபிதீலிய செல்கள் (IV) எலும்புத்தசை செல்கள்
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) டீலோஃபேஸ் நிலையில் கதிர்கோல் இழைகள் kiwf,fpd,wd. (II) nkட்டாஃபேஸ் நிலையிலிருந்து அனாஃபேஸ் நிலைக்கு முன்னேறுதலை ஒழுங்குபடுத்துவது சைக்லோசோம் ஆகும் . (III) nkட்டாஃபேஸ் நிலையில் குரோமோசோமின் புற அமைப்பு நன்கு புலப்படும் . (IV) புரோஃபேஸில் தாவரச் செல்களில் நட்சத்திர இழைகள் தோன்றுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் “செல் சுழற்சி'' பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) செல் சுழற்சியை கண்டறிந்தவர் எட்வர்ட் வான் பெனிடைன். (II) செல் சுழற்சியை கண்டறிந்தவர் பிரிவோஸ்ட மற்றும் டியூமான்ஸ் (III) புதிய செல்லை உருவாக்கும் தொடர்ச்சியான epPகழ்வு செல் சுழற்சி. (IV) செல்லானது 12மணி நேரத்திற்கு ஒருமுறை பகுப்படைகிறது.
கீழ்க்கண்டவற்றுள் “குரோமோசோம்கள் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) மெல்லிய நீண்டதொரு குரோமோசோமில் சிறிய சுருக்கம் சென்ட்ரோமியர் ஆகும் . (II) சுண்டெலியில் 40 குரோமோசோம்கள் உள்ளது. (III) மனிதனில் 50 குரோமோசோம்கள் உள்ளது. (IV) குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் சரியான சற்றைக் கண்டறி. (I) இடைக்கால நிலை செல் பகுப்பில் அjpகக் காலம் கொண்டநிலை. (II) C-அளவு, ஹாப்லாய்டூவில் காணப்படும் DNA அளவைக் குறிக்கிறது. (III) G1 நிலையில் DNA-வின் அளவு 2C. (IV) G1 நிலையில் DNA-வின் அளவு 5C.
கீழ்க்கண்டவற்றுள் “G0 நிலை” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) செல்கள் அமைதp நிலைக்குச் செல்லும் நிலை G0 நிலை (II) G0 நிலை நிலையற்றது. (III) G0 நிலையில் செல்கள் பகுப்படைவதில்லை. (IV) G0 நிலையில் உள்ள DNA இரட்டிப்படைவதீல்லை.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டுபிடி.
கீழ்க்கண்டவற்றுள் “தாவர செல் பகுப்பு” பொருத்தவரையில் தவறான கூற்றைக் தவறானகூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “மைட்டாசிஸ் ” பொருத்தவரையில் தவறானகூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “மியாசிஸ் ” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
1. G1 நிலை (i) 1மணிஅளவு 2. S நிலை (ii) 4மணி அளவு 3. G2 நிலை (iii) 8மணி அளவு 4. M நிலை (iv) 11மணி அளவு
1. G1 நிலை (i) முதிர்ச்சியை ஊக்கப்பபடுத்தும் காரணி 2. G0 நிலை (ii) சைக்ளின்கள் 3. S நிலை (iii) அமைதி நிலை 4. G2 நிலை (iv) DNA இரட்டிப்பு
1. G1 நிலை (i) 4C DNA 2. G0 நிலை (ii) 2C DNA 3. சிறிய சுருக்கம் (iii) நுண்மணிகள் 4.குரோமாட்டின் (iv) சென்ட்ரோமியர்
1. இராபர்ட்ஹுக் (i) பாக்டீரியாவின் அமைப்பு 2. ஆன்டோன்ஃபான் ypயூவன் ஹாக் (ii) ஆர்கிட் வேர் 3.இராபர்ட் பிnரளன் (iii)புரோட்டோபிளாசம் 4. ஜென் இவான்ஜிலிஸ்டாபுர்க்னே J. E. பார்கன்ஜி (iv) செல்
1. M.J ஷிலீடன் (i) உருளைபுழு 2. ஆண்டன் ஷ்னிய்டர் (ii) மைட்டாசிஸ் 3. வால்த்தர் பிளம்மிங் (iii) குரோமோசோம்கள் 4. எட்வர்ட் வான் பெனிnlன் (iv) செல் கோட்பாடு
கூற்று : மைட்lhசிஸ் உட்கரு பகுப்பு, தண்டு நுனி, Nவர் நுனி, தாவரத்தின் பிற வளர் உறுப்புகளின் ஆக்குத் திசுக்களில் நடைபெறுகிறது. காரணம், தாய் செல்வின் குரோமோசோம் எண்ணிக்கையை ஒத்திருப்பதால் இதற்குச் சமநிலை பகுப்பு என்று பெயர்.
கூற்று : G1 பbநிலையின் முடிவில் ஏற்படும் தடைg,,Gள்ளி “வரையறுபுள்ளி” ஆகும். காரணம்: செல்லானது செல் சுழற்சியில் தொடர்ந்து செயல்படுவதை அல்லது G0 நிலைக்குச் செல்வதை மற்றும் குறிப்பிட்ட செல்லாக மாற்றம் அடைவதை அல்லது gFglhky, ,we,J tpLtijj, jPHkhdpg,gjhf ,e,jj, தடைg,,Gள்ளி jpfo,fpwJ.
இரட்டை மடிய நிலை என்பது யாது?
ஒற்றை மடிய (n) நிலை என்பது யாது?
மைட்டாசிஸ் எப்பொழுதெல்லாம் நடையெறுகிறது?
வரையறு: செல் சுழற்சி
யூகேரியோட்டிக் செல்ypன் செல் சுழற்சி கால அளவு யாது?
பகுபடும் மனிதச் செல்ypன் செல்சுழற்சி கால அளவினை அட்டவணைப்படுத்து.
செல் சுழற்சியை கட்டுப்படுத்துவது யாது?
வரையறுபுள்ளிகள் எதனைத் தீர்மானிக்கிறது?
வரையறு புள்ளிகளினால், G1 நிலையில் செல்கள் பகுபடாமல் தடைபடுவதற்குக் காரணங்கள் யாவை?
செல் பகுப்பினைச் செயல்படச் செய்யும் செல்ypனுள் காணப்படும் உயிர்Nவதிப் பொருட்கள் யாவை?
சைக்ளின்களின் வேலை யாது?
மனிதனின் G0 நிலையில் காணப்படும் செல்கள் எவை?
G1 நிலையில் உருவாக்கப்படுபவை எவை?
நேர்முகப் பகுப்பின் (ஏமைட்டாசிஸ்] குறைகள் யாவை?
மைட்டாசிஸ் ஏன் சமநிலைபகுப்பு என அழைக்கப்படுகிறது?
சைக்லோசோம் செயல்படும் விதத்தைக் கறு.
மியாளபிஸ் பகுப்பு எப்பொழுது நடைபெறுகிறது?
பைவாலண்ட் குரோமோசோம் என்பது யாது?
நான்கமை நிலை குரோமோசோம் என்பது யாது?
குறுக்கெதிர் மாற்றம் என்றால் என்ன?
குறுக்கெதிர் மாற்றத்திற்கு தேவையான நொதி யாது?
விலங்கு செல்களில் விளக்கு தூரிகை குரோமோசாம் உருவாக காரணம் யாது?
இரு செல் நிலை என்றால் என்ன?
பகுப்பிடைக்காலம் என்றால் என்ன?
எண்டோமைட்டாசிஸ் வரையறு.
செல்சுழற்சியில் காணப்படும் நிலைகள் யாவை?
மியாசிஸ் I, புராஃபேஸ் I நிலையில் உள்ள துணை நிலைகள் யாவை?
மைட்டாடிக் நச்சுகள் [மைட்டாடிக் ஒடூக்கிகள்] என்பது யாது.
பாypடீன் குரோமோசோம் தோன்றல் எt,thW ஏற்படுகிறது?
உட்கருவின் தனித்துவம் யாது?
கயாஸ்மாக்கள் என்பது யாது?
குரோமாட்டின் என்பது யாது?
G0 நிலை என்பது யாது?
S நிலையில் உருவாக்கப்படுபவை யாவை?
செல் முதிர்ச்சியை ஊக்கப்படுத்தும் காரணிகள் என்பது யாது?
ஏமைட்டாசிஸ் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் மறுபெயர் யாது?
ஏமைட்டாசிஸ் நடைபெறும் செல்களுக்கு எ.கா. தரு௧.
மூடிய மெட்டாசிஸ் என்றால் என்ன? எ.கா. தருக.
திறந்த மைட்டாசிஸ் என்றால் என்ன?எ.கா. தருக.
சைக்லோசோம் அல்லது அனாஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்தும் கூட்டமைப்பு APC/C என்பது யாது?
மெட்டாஃபேஸ் தட்டு என்பது யாது?
இடைக்காலநிலை என்றால் என்ன?
மியாசிஸ்சின் முக்கியத்துவம் யாது?
மைட்டோஜென் என்றால் என்ன? எ.கா. தருக.
ஒNரசெல்ypனுள் பல குரோமோசோம் நகல்கள் தோன்றும் நிலைக்கு என்ன பெயர்?
நட்சத்திர இழையற்ற பகுப்பு என்றால் என்ன?
நட்சத்திர இழை பெற்ற செல் பகுப்பு என்றால் என்ன?
இடைக்கால நிலை என்பது யாது? அதன் துணை நிலைகளை படத்துடன் விளக்கு,
குறிப்பு எழுது: ஏமைட்டாசிஸ்.
மைட்டாசிஸ் செல்பகுப்பை படத்துடன் விளக்கு.
தாவர செல்ypல் சைட்டோகைனசிஸ் எங்ஙனம் நடைபெறுகிறது என்பதை விளக்கு. (அல்லது] செல்தட்டு தோன்றும் விதத்தையும் சைட்டோபிளாச பகுப்பையும் விளக்கு.
மியாசிஸ் I, புரோஃபேஸ் Iன் துணைநிலைகளை படம் வரைந்து விளக்கு.
தாவர செல் பகுப்பிற்கும், விலங்கு செல் பகுப்பிற்கும் இடையே உள்ள Nவறுபாட்டை அட்டவணைப்படுத்து.
Nவறுபடுத்து: மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ்.
எந்த நிலையில் DNA அளவானது 2C-யிypருந்து 4C-- ஆக பெருக்கமடைகிறது?
G2 நிலையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் யாவை?
EXERCISE questions and complete solutions for chapter செல் சுழற்சி of SURA BIOLOGY (TAMIL) of Class 11