Class 11 | BIOLOGY |
Chapter | இரண்டாம் நிலை வளர்ச்சி |
SURA PUBLICATION(TAMIL) | OBJECTIVE |
Number Of Questions | 24 |
Academic Year | 2023-24 |
கீழ்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க. வசந்த காலத்தில் கேம்பியம் (i) குறைவான செயல்பாடு கொண்டது. (ii) அதிகப்படினான சைலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன. (iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக் குழாய்களை உருவாக்குகிறது.
வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால்.
பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் அ, ஆ, இ, ஈ -யை கண்டறிக
வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.?
இருவிதையிலை தாவர தண்டின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது முதல்நிலை சைலத்தின் நிலை என்ன?
கீழ்கண்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. டைலோஸ்கள் எச்செல்களிலும் காணப்படுகிறது?
கீழ்கண்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. பெரிடெர்மின் வெளிப்புற அடுக்கு எது?
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. வாஸ்குலக் கேம்பிய வளையத்தை உருவாக்குவது ______________
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. இரண்டாம் நிலை ஃபுளோயத்தையும் , இரண்டாம் நிலை சைலத்தையும் உருவாக்குவது. ________________.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. கட்டை எனப்படுவது __________ ஆகும்.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. ___________ நீக்கினால் தாவரங்களில் நீர் கடத்தப்படாமல் இறந்துவிடுகின்றன.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. ஆண்டு வளையங்கள் _________ அதிகத் தெளிவின்றி காணப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் "கற்றைக் கேம்பியம்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (i) வாஸ்குலக் கற்றையில் காணப்படுகிறது. (ii) சைலத்திற்கும் ஃபுளோயத்திற்கும் இடையில் அமைந்துள்ளது (iii) இரண்டாம் நிலை வளர்ச்சிக்கு காரணமானது. (iv) புரோகேம்பித்தில் இருந்து தோன்றுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் "கற்றைக் கேம்பியம்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (i) சைலத்திற்கும் ஃபுளோயத்திற்கும் இடையில் அமைந்துள்ளது (ii) புரோகேம்பித்தில் இருந்து தோன்றுகிறது. (iii) மெடுல்லா கதிர்களிலிருந்து தோன்றுகிறது. (iv) தோற்றத்தில் இது முதல் நிலை ஆக்குத்திசுவின் பகுதி
கீழ்க்கண்டவற்றுள் "ஆண்டு வளையங்கள் " பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (i) வசந்த காலக் கற்றைஅடர் நிறமற்ற, குறைவான அடர்வு கொண்டதாயிருக்கும். (ii) குளிர்காலக் கட்டை அடர் நிறத்தையும் அதிக அடர்த்தியும் கொண்டதாகும். (iii) அனைத்து வளர்ச்சி வளையங்களும் ஆண்டு வளையங்கள் அல்ல. (iv) ஆண்டு வளையங்கள் வளர்ச்சி வளையங்கள் என்றும் அமைக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் "சாற்றுக்கட்டை" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (i) கட்டையின் உயிருள்ள பகுதி. (ii) கட்டையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளது. (iii) வெளிறிய நிறத்தில் காணப்படும். (iv) டைடோஸ்கள் அற்றது.
கீழ்க்கண்டவற்றுள் "இரண்டாம் நிலை ஃபுளோயம்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (i) வாஸ்குலக் கற்றையின் வெளிப்பகுதியில் தோற்றுவிக்கிறது. (ii) ஒரு திசுத்தொகுப்பை கொண்டுள்ளது. (iii) இரண்டாம் நிலை சைலத்தை விட இரண்டாம் நிலை ஃபுளோயத்தின் ஆயுள் குறைவு. (iv) இரண்டாம் நிலை ஃபுளோயம் ஒரு உயிருள்ளத்திசு,
கீழ்க்கண்டவற்றுள் " ஃபெல்லம்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (i) ஃபெல்லோஜெனுக்கு வெளிப்புறம் தோன்றுகிறது (ii) பாதுகாப்பு பணி ஆகும். (iii) சூபரின் படிந்த செல் அவர் கொண்டது. (iv) பட்டைத்துளைகள் உள்ளது.
கீழ்க்கண்டவற்றுள் ''வளர்ச்சி வளையர்கள்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் ''வைரக்கட்டை" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் ''ஃபெல்லோடெர்ம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் ''"வன்கட்டை" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் "பட்டைத் துளையின் அமைப்பு " பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் "மரப்பிசின்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி
OBJECTIVE questions and complete solutions for chapter இரண்டாம் நிலை வளர்ச்சி of SURA BIOLOGY (TAMIL) of Class 11