கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. இரண்டாம் நிலை ஃபுளோயத்தையும் , இரண்டாம் நிலை சைலத்தையும் உருவாக்குவது. ________________.

A

கற்றையிடைக் கேம்பியம்.

B

கதிர்க்கோல் வடிவத் தோற்றுவிகள் மற்றும் ரே தோற்றுவிகள்.

C

முதல் நிலை சைலம் மற்றும் முதல் நிலை ஃபுளோயம்.

D

புரோட்டோசைலம் மற்றும் புரோட்டோ ஃபுளோயம்.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. இரண்டாம் நிலை ஃபுளோயத்தையும் , இரண்டாம் நிலை சைலத்தையும் உருவாக்குவது. ________________. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023