Class 11 | BIOLOGY |
Chapter | இரண்டாம் நிலை வளர்ச்சி |
SURA PUBLICATION(TAMIL) | SUBJECTIVE |
Number Of Questions | 80 |
Academic Year | 2023-24 |
காட்டில், மான் கொம்பினால் மரத்தின் பட்டை சேதப்படுத்தப்படும்பொழுது அவற்றைத் தாவரங்கள் எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது.
எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள பெரிதாக இருக்கும். ஏன்?
தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.
ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ), (ஆ) எனப்பெயரிட்டார். 'அ’ கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக்கட்டை நீடித்து உழைக்கும்? ஏன்?
ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் பொதுமைய வளையங்கள், வளர்ச்சி வளையங்கள், எனப்படுகிறது. வளர்ச்சி வளையங்கள் எவ்வாறு உருவாகின்றன. அதன் முக்கியத்துவம் யாது?
தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?
பைனஸ், மோரஸ் கட்டை வேறுபடுத்துக.
கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?
தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் திசுக்கள் - விவரி.
நீ புதிதாக வீடு கட்ட , மரக் கடைக்குச் சென்று மரம் வாங்கும் பொழுது நேர்த்தியான கட்டையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.
பொருத்துக.
சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி கூற்று - புல்லின் தண்டு மென்மையானது. ஆனால் வேப்பமரம் தண்டு கடினமானது. காரணம் : இருவிதையிலை தாவரத் தண்டுகளுக்கும், வேர்களுக்கும் இரண்டாம் நிலை வளர்ச்சி கட்டைக்கு கடினத்தன்மையை அளிக்கிறது. ஒருவிதையிலை தாவரங்களில் பொதுவாக இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுவதில்லை. ஆதலால் மென்மையாகக் காணப்படுகிறது.
சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி கூற்று. வைரக்கட்டை சிதைப்பினால் தாவரத்திற்கு பாதிப்பு இல்லை. ஆனால் சாற்றுக்கட்டை சிதைப்பினால் தாவரம் இறந்து விடுகிறது. காரணம்: வைரக்கட்டை உயிரற்ற பகுதி. சாற்றுக்கட்டை உயிருள்ள பகுதி. ஆகவே வைரக்கட்டை சிதைக்கப்பட்டால் தாவரத்தின் வாழ்வியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை சிதைக்கப்பட்டால் நீர் கடத்தப்படுவது தடைப்படுகிறது. ஆகவே, தாவரம் இறந்து விடுகிறது
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி
குறுவினா: தாவரத்தின் உறுப்புகள் எதிலிருந்து தோன்றுகிறது?
குறுவினா: தாவரங்களின் முதல் நிலை வளர்ச்சி என்பது யாது?
குறுவினா: இரண்டாம் நிலை வளர்ச்சிக்கு காரணமான திசு எது?
குறுவினா: வாஸ்குலக் கேம்பியம் என்பது யாது?
குறுவினா: கார்க் கேம்பியம் எதனை தோற்றுவிக்கிறது.?
குறுவினா: கற்றையிடைக் கேம்பியம் என்றால் என்ன?
குறுவினா: வாஸ்குலக் கேம்பியத்திலுள்ள இரண்டு வகையான தோற்றுவிகள் யாது?
குறுவினா: கதிர்க்கோல் வடிவத் தோற்றுவிகள் என்பது யாது?
குறுவினா: கதிர்க்கோல் வடிவத் தோற்றுவிகளின் அமைவின் அடிப்படையில் உள்ள இரண்டு வகை வாஸ்குலக் கேம்பியம் யாது?
குறுவினா: அடுக்குறா கேம்பியம் என்றால் என்ன?
குறுவினா: அடுக்கு கேம்பியம் என்றால் என்ன?
குறுவினா: ரே தோற்றுவிகள் என்றால் என்ன?
குறுவினா: ரேக்கன் என்றால் என்ன?
குறுவினா: எத்தாவரத்தில் ஆண்டு வளையம் தெளிவாகத் தோன்றும்?
குறுவினா: எங்குள்ள தாவரங்களில் ஆண்டு வளையம் தெளிவற்றதாக இருக்கும்?
குறுவினா: மர வயதியல் என்றால் என்ன?
குறுவினா: போலி ஆண்டுவளையங்கள் என்பது யாது?
குறுவினா: மரக்கால நிலையியல் என்பது யாது?
குறுவினா: பரவல் துளைக்கட்டை என்பது யாது?
குறுவினா: வளையத் துளைக்கட்டை என்பது யாது?
குறுவினா: டைலோஸ்கள் என்பது யாது?
குறுவினா: டைலோஸ்கள் எங்கு தோன்றுகிறது?
குறுவினா: டைலோசாய்ட்ஸ் என்பது யாது?
குறுவினா: ஹெமடாக்ஸைலின் என்பது யாது? அதன் பயன் யாது?
குறுவினா: கனடா பால்சம் என்பது யாது? அதன் பயன் யாது?
குறுவினா: ஆம்பர் என்பது யாது?
குறுவினா: பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஃபுளோயம் நார்களைத் தரும் தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிடு.
குறுவினா: பெரிடெர்ம் என்பது யாது? அது எதனை உள்ளடக்கியது?
குறுவினா: பெரிடெர்ம் அமைப்பை படம் வரைந்து காண்பி.
குறுவினா: பட்டை என்பது யாது?
குறுவினா: வளை பட்டை என்பது யாது? எடுத்துகாட்டு தருக.
குறுவினா: செதில்பட்டை என்பது யாது? எடுத்து காட்டு தருக.
குறுவினா: பட்டைத் துளைகள் (வென்டிசெல்) என்பது யாது?
குறுவினா: பட்டைத் துளைகள் எப்பொழுது தோன்றுகிறது?
குறுவினா: பட்டைத் துளைகளின் பணிகள் யாவை?
குறுவினா: நிரப்பிச் செல்கள் அல்லது நிரப்புத் திசு என்பது யாது?
குறுவினா: அடுக்கு கேம்பியம் படம் வரைந்து பாகம் குறி.
சிறுவினா: இரண்டாம் நிலை வளர்ச்சி என்றால் என்ன?
சிறுவினா: பட்டைத்துளையின் அமைப்பை படம் வரைந்து காண்பி.
சிறுவினா: அடுக்குறா கேம்பியா படம் வரைந்து பாகம் குறி.
சிறுவினா: தண்டில் முதல் நிலை வளர்ச்சி படம் வரைந்து பாகம் குறி.
சிறுவினா: தண்டில் இரண்டாம்நிலை வளர்ச்சி படம் வரைந்து பாகம் குறி.
சிறுவினா: வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி .படம் வரைந்து பாகம் குறி.
சிறுவினா: வேரில் முதல் நிலை வளர்ச்சி படம் வரைந்து பாகம் குறி.
சிறுவினா: வசந்த காலக்கட்டை என்பது யாது?
சிறுவினா: குளிர்காலக் கட்டை என்பது யாது?
சிறுவினா: ஆண்டு வளையங்கள் என்பது முன் பருவக் கட்டை மற்றும் பின் பருவக்கட்டை கொண்ட தொகுப்பாகும்.
சிறுவினா: வேறுபடுத்து: வசந்த காலக்கட்டை மற்றும் குளிர்காலக்கட்டை
சிறுவினா: டைலோஸ்களில் காணப்படும் பொருட்கள் யாவை?
சிறுவினா: வேறுபடுத்து: பரவல் துளைக் கட்டை வளையத்துளைக் கட்டை.
சிறுவினா: ஆம்பரின் பயன்கள் யாவை?
சிறுவினா: வேறுபடுத்து: சாற்றுக்கட்டை (அல்பர்னம்) மற்றும் வைரக்கட்டை (டியூர மென்)
சிறுவினா: இருவிதையிலைத் தாவர வேர்களில் இரண்டாம் நிலை வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது?
சிறுவினா: கற்றைக் கேம்பியத்திற்கும் கற்றையிடைக் கேம்பியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
பெருவினா : வேறுபடுத்து : ஃபெல்லம் மற்றும் ஃபெல்லோ டெர்ம்
பெருவினா : வேறுபடுத்து: வாஸ்குலக் கேம்பியம் மற்றும் கார்க் கேம்பியம்
பெருவினா : பட்டையின் பொருளாதார பயன்களை தொகுத்து எழுதுக.
பெருவினா : வேறுபடுத்து: இருவிதையிலைத் தாவரத் தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சி மற்றும் இருவிதையிலைத் தாவரத் வேரின் இரண்டாம் நிலை வளர்ச்சி.
பெருவினா : வளர்ச்சி வளையங்களைப் பற்றி படிப்பதன் முக்கியத்துவம் யாது?
பெருவினா : பட்டையின் பணிகள் யாவை?
இருவிதையிலைத் தாவரத் தண்டு, வேர்களின் கடின தன்மையுடன் காணப்படக் காரணம் யாது?
ஒரு விதையிலை தாவரங்கள் மென்மையாகக் காணப்பட காரணம் யாது?
ஆண்டு வளையங்கள் உருவாக்கத்திற்கு காலநிலையின் பங்கு என்ன?
அதிகமாக தெளிவின்றி எத்தாவரங்களில் ஆண்டு வளையங்கள் காணப்படுகிறது?
சாற்றுக்கட்டை சிதைக்கப்பட்டால் மரம் இறந்துவிடுகிறது?
SUBJECTIVE questions and complete solutions for chapter இரண்டாம் நிலை வளர்ச்சி of SURA BIOLOGY (TAMIL) of Class 11