Class 11 | CHEMISTRY |
Chapter | வெப்ப இயக்கவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 62 |
Academic Year | 2023-24 |
மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் குழலுடன் பரிமாறிக் கொள்ளப்படும் வெப்பத்தின் அளவு
இயற்கையில் நிகழும் அனைத்து செயல் முறைகளும் _____ திசையில் நடக்கின்றன.
வெப்பம் மாறா செயல்முறையில் பின்வருவனவற்றுள் எது உண்மை?
ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்
300 K வெப்பநிலையின் `1 times 10^(-3) m^3` அளவிலிருந்து `1 times 10^(-2) m^3` கனஅளவிற்கு `1 times 10^(5) Nm^2` அளவுள்ள மாறா அழுத்தத்தில் ஒரு நல்லியல்பு வாயு விரிவடையும் பொது செய்யப்பட்ட வேலையின் அளவு
எரிதல் வெப்பம் எப்பொழுதும்
CO மற்றும் `CO_2` ஆகியவற்றின் உருவாதல் வெப்ப மதிப்புகள் முறையே -26.4 KCal மற்றும் -94 KCal, கார்பன் மோனாக்ஸைடின் எரிதல் வெப்ப மதிப்பு
C[வைரம்] `rightarrow` C[கிராஃபைட்], `Delta H` எதிர்குறியுடையது இது குறிப்பிடுவது
`Al_2O_3` மற்றும் `Cr_2O_3` ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே -1596 KJ மற்றும் -1134 KJ, எனில் `2Al +Cr_2O_3 rightarrow 2Cr + Al_2O_3` என்ற வினைக்கு `Delta H` மதிப்பு
பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்லா
ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில்
ஒரு அமைப்பின் மீது 4 KJ அளவு வேலை செய்யப்படுகிறது, மேலும் 1 KJ அளவு வெப்பமானது அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது எனில், ஆக ஆற்றலில் ஏற்படும் மற்றும்.
`25^@ C` வெப்பநிலையில், திறந்த முகவையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் 55.85 கிராம் இரும்பு [மோலார் நிறை 55.85 கிராம் மோல் -1] வினைப்பட்டு வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவினால் செய்யப்பட்ட வேலை.
2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் `125^@ C` லிருந்து `25^@ C` க்கு குளிர்விக்கும்போது `Delta H` ன் மதிப்பு. [கொடுக்கப்பட்டது `C_p = frac{5}{2} R`
`C(g) + O_2(g) rightarrow CO_2(g) Delta H^@ = -a KJ`, `2 CO(g) + O_2(g) rightarrow 2CO_2(g) Delta H^@ = -b KJ`, எனில் `C(g) + frac {1}{2} O_2(g) rightarrow CO(g)` என்ற வினைக்கு `Delta H^@` மதிப்பு.
`0^@C` வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் 15.68 L மீத்தேன் மற்றும் புரப்பேன் கலந்த வாடிக்கலவையை முற்றிலுமாக எரிக்க, அதே வெப்ப அழுத்த நிலையில் 32 L ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு KJ அலகில்
மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே, `360 kJ mol^(-1)` மற்றும் `620 kJ mol^(-1)`எனில் C-C ஒற்றை பிணைப்பின் பிளத்தல் ஆற்றல்.
அனைத்து வெப்பநிலைகளிலும் ஒரு தன்னிச்சையான வினைக்கு சரியான வெப்பஇயக்கவியல் நிபந்தனைகள்
ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் ______ ல் குறைகிறது
ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மாறா மீள் சுருங்குதல் செயல்முறையில் q, `Delta S` மற்றும் W ஆகியவற்றின் குறிகள் முறையே
ஒரு திரவத்தின் மோலார் ஆவியாதல் வெப்பம் `4.8 kJ mol^(-1)` அதன் என்ட்ரோபி மாற்ற மதிப்பு `16 JK^(-1) mol^(-1)` எனில் அந்த திரவத்தின் கொதிநிலை
பின்வரும் வினைகளில் எது அதிகபட்ச என்ட்ரோபி மாற்றத்தை கொண்டிருக்கும்
ஒரு குறிப்பிட்ட வினையின் `Delta H` மற்றும் `Delta S` மதிப்புகள் முறையே `30 kJ mol^(-1)` மற்றும் `100 JK^(-1) mol^(-1)` எனில், எந்த வெப்பநிலைக்கு மேல் வினையானது தன்னிச்சையாக நிகழும்
மோலார் பதங்கமாதல் வெப்பத்திற்கு சமமானது
தன்னிச்சையான வினைகள் நிகழும் போது
`Delta H` =
q = 0 என்பது
பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று (A) : இரண்டு வெவ்வேறு வெப்ப நிலைகளிலுள்ள தனித்தனியாக மூன்றாம் அமைப்புடன் வெப்ப சமநிலையில் இருந்தால், அந்த இரு அமைப்புகளும் தங்களுக்குள் வெப்ப சமநிலையில் இருக்கும். காரணம் (R) : வெப்பநிலை மானிகளில் இத்தத்துவம் பயன்படுகிறது. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு iv) (A) சரி (R) ஆனால் தவறு.
திட்ட என்ட்ரோாபி கணக்கிடப்படும் சூழ்நிலை
தன்னிச்சையான செயல் முறையின் ஒழுங்கற்ற தன்மை
எந்த சூழ்நிலையில் ஒரு அமைப்பின் செயல்முறை தன்னிச்சையானது?
உறிஞ்சப்பட்ட அல்லது உமிழப்பட்ட வெப்பத்துக்கும் அமைப்பின் சார்பிலா வெப்பநிலைக்கும் உள்ள விகிதம்
q அளவு வெப்பத்தை உறிஞ்சி w அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றவில் ஏற்படும் மாற்றம்
மொத்த வேலையைக் குறிப்பது
தன்னிச்சையான வினைகளுக்கு
பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?
cgs முறையில் என்ட்ரோாபியின் அலகு
என்ப்ரோபியை அறிமுகப்படுத்திய வெப்ப இயக்கவியல் விதி
பின்வருவனவற்றுள் தவறானது எது?
மாறாத வெய்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு
ஒரு வெப்பமாறாச் செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை?
சரியான சமன்பாட்டை தேர்ந்தெடு
ஒரு வினை தன்னிச்சையானதா இல்லையா என்பதை விளக்கும் வெப்ப இயக்கவியவின் விதி
வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை
`Delta E` =
அனைத்து இயற்கை செயல்முறைகளும் தன்னிச்சையாக திசையை நோக்கி செயல்படுகின்றன.
திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றம் `Delta G^@` ஆனது சமநிலை மாறிலி `K_p` உடன் கொண்டுள்ள தொடர்பு
ஒரு நீர்மம் கொதிக்கும்போது அதன்
ஒரு வினையின் கட்டிலா ஆற்றல் எதிர்குறியை பெற்றிருந்தால் அதில் ஏற்படும் மாற்றம்
வெப்பநிலை மாறா செயல் முறையில், அழுத்தம் -கனஅளவு வேலை
வெப்ப இயக்கவியலானது பண்புகள் மற்றும் அவற்றிற்கிடையேயான தொடர்பினை மதிப்பிடுகிறது.
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று (A) : வெந்நீரை கொண்டுள்ள மூடப்பட்ட முகவை ஒரு மூடிய அமைப்பிற்கு எடுத்துக்காட்டாகும். காரணம் (R) : ஒரு அமைப்பானது அதன் சூழலுடன் பொருண்மையை பரிமாற்றம் செய்ய முடியாமல் ஆற்றலை மட்டும் பரிமாற்றம் செய்ய முடியும் எனில் அவ்வமைப்பு ஒரு மூடிய அமைப்பு எனப்படுகிறது. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு iv) (A) சரி (R) ஆனால் தவறு.
வெப்ப இயக்கவியலின் தத்துவங்கள் ____ வெப்ப இயக்கவியல் விதிகளின் அடிப்படையில் அமைகின்றன.
எண்ணெய் மற்றும் நீர் அடங்கிய கலவை பின்வரும் எதற்கு உதாரணம்?
வெந்நீரை கொண்டுள்ள வெப்பம் கடத்தா குடுவை _____ அமைப்பிற்கான எடுத்துக்காட்டு.
அனைத்து வேதி வினைகளும் ____ அமைப்பாகும்.
ஒரு அமைப்பினை சூழலிருந்து பிரிக்கும் எல்லை வழியே கடத்தப்படும் ஆற்றல்
ஒரு மூடிய அமைபின் எல்லையின் வழியே பரிமாறப்படும் வெப்பம் அல்லது வேலைக்கு சமமாக அமைவது.
நடைமுறையில் அனைத்துது தனிமங்களின் திட்ட உருவாதல் வெப்பம் __________.
ஒருவினையின்ஆற்றல்களைஆயிந்தறிவதற்கான அமைப்பினால் ஒரு அணுகுமுறை
EXERCISE questions and complete solutions for chapter வெப்ப இயக்கவியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11