பின்வரும்‌ கூற்று மற்றும்‌ காரணத்தை கவனித்து சரியான விடையைத்‌ தேர்ந்தெடு. கூற்று (A) : இரண்டு வெவ்வேறு வெப்ப நிலைகளிலுள்ள தனித்தனியாக மூன்றாம்‌ அமைப்புடன்‌ வெப்ப சமநிலையில்‌ இருந்தால்‌, அந்த இரு அமைப்புகளும்‌ தங்களுக்குள்‌ வெப்ப சமநிலையில்‌ இருக்கும்‌. காரணம்‌ (R) : வெப்பநிலை மானிகளில்‌ இத்தத்துவம்‌ பயன்படுகிறது. i) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி. மேலும்‌ (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம்‌ ஆகும்‌. ii) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி. மேலும்‌ (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம்‌ அல்ல. iii) (A) மற்றும்‌ (R) இரண்டும் தவறு iv) (A) சரி (R) ஆனால்‌ தவறு.

A

(i)

B

(ii)

C

(iii)

D

(iv)

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions