Class 11 | MATHS |
Chapter | தொகை நுண்கணிதம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `x^11`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `frac{1}{x^7}`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `root(3)(x^4)`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `(x^5)^frac{1}{8}`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `frac{1}{sin^2x}`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `frac{tanx}{cosx}`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `frac{cosx}{sin^2x}`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `frac{1}{cos^2x}`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `12^3`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `frac{x^24}{x^25}`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `e^x`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `(1+x^2)^-1`
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக : `(1-x^2)^-frac{1}{2}`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `(x+5)^6`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{(2-3x)^4}`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `sqrt(3x+2)`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. sin 3x
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `cos(5-11x)`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `cosec^2(5x-7)`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(3x-6)`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(8-7x)`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{6-4x}`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `sec^2frac{x}{5}`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. cosec(5x+3)cot(5x+3)
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. 30sec(2-15x)tan(2-15x)
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{sqrt(1-(4x)^2)}`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{sqrt(1-81x^2)}`
x -ஐப் பொறுத்து கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{1+36x^2}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `(x+4)^5+frac{5}{(2-5x)^4}-cosec^2(3x-1)`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `4cos(5-2x)+9e^(3x-6)+frac{24}{6-4x}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `sec^2frac{x}{5}+18cos2x+10sec(5x+3)tan(5x+3)`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{8}{sqrt(1-(4x)^2)}+frac{27}{sqrt(1-9x2)}-frac{15}{1+25x^2}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{6}{1+(3x+2)^2}-frac{12}{sqrt(1-(3-4x)^2}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{3}cos(frac{x}{3}-4)+frac{7}{7x+9}+e^(frac{x}{5}+3)`
`f'(x)=4x-5` மற்றும் f(2)=1 எனில், f(x) காண்க.
`f'(x)=9x^2-6x` மற்றும் f(0)=-3 எனில், f(x) காண்க.
`f''(x)=12x-6` மற்றும் f(1)=30, `f'(1)=5` எனில், f(x) காண்க.
ஒரு பந்து 39.2 மீ/வினாடி ஆரம்பதிசை வேகத்தில் தரையிலிருந்து மேல் நோக்கி செங்குத்தாக எறியப்படுகிறது. இங்கு முடுக்கத்தை ஈர்ப்பு விசையைப் பொறுத்து மட்டும் கருதும் போது எவ்வளவு நேரம் கழித்துப் பந்து தரையை வந்து மோதும்?
ஒரு பந்து 39.2 மீ/வினாடி ஆரம்பதிசை வேகத்தில் தரையிலிருந்து மேல் நோக்கி செங்குத்தாக எறியப்படுகிறது. இங்கு முடுக்கத்தை ஈர்ப்பு விசையைப் பொறுத்து மட்டும் கருதும் போது எந்த வேகத்தில் பந்தானது தரையை மோதும்?
ஒரு பந்து 39.2 மீ/வினாடி ஆரம்பதிசை வேகத்தில் தரையிலிருந்து மேல் நோக்கி செங்குத்தாக எறியப்படுகிறது. இங்கு முடுக்கத்தை ஈர்ப்பு விசையைப் பொறுத்து மட்டும் கருதும் போது பந்தானது எவ்வளவு தூரம் மேல் நோக்கிச் செல்லும் என்பதனைக் காண்க.
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{x^3+4x^2-3x+2}{x^2}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `(sqrt(x)+frac{1}{sqrt(x)})^2`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. (2x-5)(36+4x)
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `cot^2x+tan^2x`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{cos2x-cos2alpha}{cosx-cosalpha}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{cos2x}{sin^2xcos^2x}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{3+4cosx}{sin^2x}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{sin^2x}{1+cosx}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{sin4x}{sinx}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. cos3xcos2x
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `sin^2(5x)`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1+cos4x}{cotx-tanx}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(xloga)e^x`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `(3x+4)sqrt(3x+7)`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{8^(1+x)+4^(1-x)}{2^x}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{sqrt(x+3)-sqrt(x-4)}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{x+1}{(x+2)(x+3)}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{x^3}{(x-1)(x-2)}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{x}{sqrt(1-x^2)}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{x^2}{1+x^6}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{e^x-e^-x}{e^x+e^-x}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{10x^9+10^xlog_e10}{10^x+x^10}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{sinsqrtx}{sqrtx}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{cotx}{log(sinx)}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{cosecx}{log(tanfrac{x}{2})}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{sin2x}{a^2+b^2sin^2x}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{sin^-1x}{sqrt(1-x^2)}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{sqrtx}{1+sqrtx}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{xlogxlog(logx)}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `alphabetax^(alpha-1)e^-(betax^alpha)`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `tanxsqrtsecx`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `x(1-x)^17`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `sin^5xcos^3x`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{cosx}{cos(x-a)}`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `9xe^(3x)`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `xsin3x`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `25xe^(-5x)`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `xsecxtanx`
பின்வருவனவற்றின் தொகை காண்க. xlogx
பின்வருவனவற்றின் தொகை காண்க. `27x^2e^(3x)`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `x^2cosx`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `x^3sinx`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `frac{xsin^-1x}{sqrt(1-x^2)}`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `x^5e^(x^2)`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `tan^-1(frac{8x}{1-16x^2})`
பின்வருவனவற்றின் தொகை காண்க. `sin^-1(frac{2x}{1+x^2})`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(ax)cosbx`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(2x)sinx`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(-x)cos2x`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(-3x)sin2x`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(-4x)sin2x`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(-3x)cosx`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(x)(tanx+logsecx)`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(x)(frac{x-1}{2x^2})`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(x)secx(1+tanx)`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(x)(frac{2+sin2x}{1+cos2x})`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `e^(tan^-1x)(frac{1+x+x^2}{1+x^2})`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{logx}{(1+logx)^2}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{4-x^2}`
கீழ்க்காண்பவற்றைத் தொகையிடுக. `frac{1}{25-4x^2}`
EXERCISE questions and complete solutions for chapter தொகை நுண்கணிதம் of SURA MATHS (TAMIL) of Class 11