Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் of Class 11 book with complete answers and questions

Class 11PHYSICS
Chapterஇயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions100
Academic Year2023-24
  1. அடிப்படை மாறிலிகளிருந்து `hc/G` என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது . இந்த சமன்பாட்டினை அலகு


    View Solution
  2. ஒரு கோணத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை `2%`எனில்.அதன் காண அளவைக் கணக்கிடுதலின் பிழையானது.


    View Solution
  3. அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே `1%`மற்றும் `3%`எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை


    View Solution
  4. பொருளொன்றின் நீளம் `3.51m`என அளவிடப்பட்டுள்ளது. துல்லியதன்னமை `0.01m`எனில்.அளவீட்டின் விழுக் காட்டுக்கு பிழை


    View Solution
  5. கீழ்க்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது ?


    View Solution
  6. `pi`இன் மதிப்பு `3.14`எனில் `pi^(2)`இன் மதிப்பு


    View Solution
  7. கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெர்ட்டுள்ள இயற்பியல் அளவுகள்


    View Solution
  8. பிளாங்மாறிலியின் வாய்ப்பாடு


    View Solution
  9. `v`என்ற கோணத்தின் ஒரு துகளின் திசைவேகம் v=at+br^(2)`எனில் b-இன் பரிமாணம்


    View Solution
  10. ஈர்ப்பியல் மாறிலி `G`யின் பரிமாண வாய்ப்பாடு


    View Solution
  11. `CGS`முறையில் ஒரு பொருளின் அடர்த்தி`4gcm^(-3)` ஆகும்.நீளம்`10cm` நிறை `100g`கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி


    View Solution
  12. விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதம்ப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு


    View Solution
  13. `(mu_(0)epsilon_(0))1/2`ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?


    View Solution
  14. பிளாங் மாறிலி `(k)`வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம்`(c)` மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி`(G)` ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும். கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்


    View Solution
  15. ஓர் அலையின் நீளம்`(l) `மின்காப்பு பொருளின் விடுதிறன் போல்ட்ஸ்மேன்`(epsilon)` மாறிலி`(k_(B))` தனிச்சுழி வெப்பநிலை`(T)` ஓரலகு பருமனுக்கான மின்னுட்ட துகளின் எண்ணிக்கை `(n)`ஒவ்வொரு துகளின் மின்னுட்டம்`(q)` ஆகியவற்றினை பொறுத்தது எனில் கீழ்க்கண்டவற்றுள் நிலத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி ?


    View Solution
  16. பொருளொன்றின் நிறை `4.27g`மற்றும் அதன் பருமன் `1.3cm^(3)`எனில், அப்பொருளின் அடர்த்தியின் முக்கிய எண்ணுருக்களின் எண்ணிக்கை?


    View Solution
  17. நீரின் முப்புள்ளி வெப்பநிலை


    View Solution
  18. நிறை, வெப்பநிலை, மின்னோட்டம் ஆகியவை


    View Solution
  19. சைன்சியா என்பதன் பொருள்


    View Solution
  20. வானியல் அளவு வகை இயற்பியல்


    View Solution
  21. மீ நுண்ணமைப்பு(microscopic) வகை இயற்பியலின் பின்வரும் வகை


    View Solution
  22. பின்வருவனவற்றுள் எவ்வகை இயற்பியல் இடைப்பட்ட நீள் அளவைக் குறிக்கிறது.


    View Solution
  23. வானியல் கால அளவுகள் மற்றும் மைக்ரோஸ்கோபிக் அளவுக்கான வீச்சு


    View Solution
  24. மின்னோட்டவியலும், காந்தவியலுக்குமான விதி முறைகள் பயன்படுத்துகிறது


    View Solution
  25. `1`டெக்ககிராம் என்பது


    View Solution
  26. `1`நேநோ செக்கண்டு இதற்கு சமமானது


    View Solution
  27. நியூக்ளியஸ் அமைப்பின் அளவிற்கான அலகு


    View Solution
  28. `1`பர்செக் (parsec or parallatica second)


    View Solution
  29. `1`பர்செக் என்பது எத்தனை ஒளி ஆண்டுகள்


    View Solution
  30. `1`ஒளி ஆண்டின் மதிப்பு டெராமீட்டரில்


    View Solution
  31. முடுக்கம்`20m/s^(2)` என்பது`km/h^(2)`


    View Solution
  32. அணுக்களின் நிறையை அளவிடப் பயன்படும் சாதனம்


    View Solution
  33. பின்வருவானவற்றின் தவறான கூற்று


    View Solution
  34. பின்வருவானவற்றுள் தவறான கூற்று


    View Solution
  35. பின்வருவானவற்றுள் சரியான கூற்று


    View Solution
  36. `0.00006012m` ல் எண்ணுரு


    View Solution
  37. `2.64xx 10^(4)`ல் உள்ள முக்கிய எண்ணுருக்களின் எண்ணிக்கை


    View Solution
  38. ஒரு துகளின் இடப்பெயர்ச்சி`X` அச்சில் காலத்தைப் பொருத்து இயங்குகிறது எனில் `X=at+br^(2)-cr^(3)`, bன் பரிமாணங்கள்


    View Solution
  39. `E`மற்றும்`B` மின்புலம், மற்றும் காந்தப்புலம் எனில்`E` ,`B`க்கான விகிதத்தில் பரிமாணம்


    View Solution
  40. விசை [F], திசைவேகம் [v], மற்றும் காலம் [T] என்பன அடிப்படை அலகுகள் எனில் நிறையின் பரிமாணங்கள்


    View Solution
  41. `K,E`ன் பரிமாணம்


    View Solution
  42. யுனிவெர்சல் புவி ஈர்ப்பு மாறிலியின் பரிமாணம்


    View Solution
  43. கன சதுரத்தின் அடர்த்தி அதன் பக்கத்தின் நிறை மற்றும் நீளத்தை அளவிடுவதால் கணக்கிடப்படுகிறது. நிறை மற்றும் நீளத்தில் ஏற்படும் மீப்பெரு பிழை `5%`மற்றும் `3%`அடர்த்தியில் ஏற்படும் மீப்பெருப்பிழை


    View Solution
  44. பின்பிழை `(Deltax)/x`


    View Solution
  45. ஒரு ஒளியாண்டின் மதிப்பு டெராமீட்டரில்


    View Solution
  46. அணுவின் நிறையை கணக்கிட உதவும் சாதனம்


    View Solution
  47. `2.64xx10^(4)ன் முக்கிய எண்ணுரு`


    View Solution
  48. `pi=3.14`எனில் `pi`ன் மதிப்பு


    View Solution
  49. பின்வரும் சோடிகளில் ஒத்த பரிமாணமுடைய இயற்பியல் அளவுகள்


    View Solution
  50. போல்ட்ஸ்மேன் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு


    View Solution
  51. ஒப்படர்த்தி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு


    View Solution
  52. `8.250`ஐ முழுமைப்படுத்தும் போது


    View Solution
  53. `E`என்பது மின்புலத்தையும்,`B` என்பது காந்தப்புல தூண்டலையும் குறிக்குமானால் `E`மற்றும்`B` விகிதத்தின் பரிமாண வாய்ப்பாடு


    View Solution
  54. பின்வருவனவற்றில் எதற்கு அதிகமான முக்கிய எண்ணுருக்கள் உள்ளது?


    View Solution
  55. ஒரு நொடி வில்லின் கோணம்


    View Solution
  56. `1`யோட்ட என்பது


    View Solution
  57. ஒரு எலக்ட்ரான் நிறை `9.11xx10^(-31)kg`எனில் `1m`ல் எத்தனை எலக்ட்ரான் உள்ளன?


    View Solution
  58. ஓர் பெரிய அமைப்பினை அல்லது பொருளை அதனுள் அடங்கிய நுண்ணிய துகள்களின் மூலம் விளக்க முயற்சிப்பதே


    View Solution
  59. நிறைகளின் நெடுக்கம் அண்டத்தின் மிகப் பெரிய நிறையிலிருந்து எலக்ட்ரானின் மிகச்சிறிய நிறையான ஆகும்


    View Solution
  60. `cgs, mts`மற்றும்`SI` அதை முறையின் அலகுகள் முறை அலகுகள்


    View Solution
  61. என்பது தெவிட்டு நீராவி, தூய நீர் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகிய முற்றும் சம நிலையில் உள்ள போது உள்ள வெப்பநிலை ஆகும்.


    View Solution
  62. திண்மக் கோணத்தின் சமன்பாடு


    View Solution
  63. `Jkg^(-1)k^(-1)`என்பது ன் அலகு


    View Solution
  64. `1`டிகிரி= ரேடியன்


    View Solution
  65. மிகப்பெரிய பொருட்களையும் நீண்ட தொலைவுகளையும் உடைய பெரிய உலகத்தைக் குறிக்கிறது


    View Solution
  66. நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு


    View Solution
  67. உற்று நோக்குபவரின் கவனக் குறையின் காரணமாக ஏற்படும் பிழைகள் எனப்படும்


    View Solution
  68. ஒரு மாறிலி பரிமாணமற்று, நிலையான மதிப்பைப் பெற்றுப்பின் அவை எனப்படும்


    View Solution
  69. காந்த தூண்டலின் பரிமாண வாய்ப்பாடு


    View Solution
  70. பரப்பு ஆற்றலுக்கான சமன்பாடு


    View Solution
  71. ஒப்பிட்டுப்பிழை என அழைக்கப்படுகிறது


    View Solution
  72. இயற்பியல் என்று பெயர் `350 B.C`என்பவராக அறிமுகப்படுத்தப்பட்டது


    View Solution
  73. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  74. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  75. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  76. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  77. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  78. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  79. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  80. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  81. சரியான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக


    View Solution
  82. சரியான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:


    View Solution
  83. சரியான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:


    View Solution
  84. பொருத்தமற்ற சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக?


    View Solution
  85. பொருத்தமற்ற சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக?


    View Solution
  86. பொருத்தமற்ற சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக?


    View Solution
  87. பொருத்தமற்ற சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக?


    View Solution
  88. கூற்று : வேறுபட்ட இயற்பியல் நிகழ்வுகளை ஒரு சில தத்துவங்கள் மற்றும் விதிகளைப் பயன்படுத்தி விளக்க முயற்சித்தல் ஒன்றிணைத்துப் பார்த்தல் எனப்படும் காரணம் :ஓர் பெரிய அமைப்பினை அல்லது பொருளை அதனுள் அடங்கிய நுண்ணிய துகளின் மூலம் விளக்க முயற்சிப்பதே பகுத்துப்பார்த்தலாகும்


    View Solution
  89. கூற்று : ஒளியை பற்றிய இயற்பியல் பிரிவு ஒளியியல் காரணம் :ஒளியியல் ஒழிப்பு பண்புகளை பற்றி கற்பிக்கப்படுகிறது. அவை பிரதிபலிப்பு, ஒளி விலகல் போன்றவை


    View Solution
  90. கூற்று : அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும் காரணம் :ஒளியியல் ஒழிப்பு பண்புகளை பற்றி கற்பிக்கப்படுகிறது. அவை பிரதிபலிப்பு, ஒளி விலகல் போன்றவை


    View Solution
  91. கூற்று : சுழற்சி இயக்கத்தால் ஏற்படும் நிறை நிலைமத் திருப்புத்திறன் காரணம் :சுழற்சி நிறை சுழற்சி ஆறாம் பற்றி விளக்குகிறது


    View Solution
  92. கூற்று : மிக நீண்ட தொலைவுகளை அதாவது புவியிலிருந்து கோளுக்கும் அல்லது விண்மீனுக்கும் இடையேயான தொலைவை இடமாறு தோற்ற முறையின் மூலம் அளவிடலாம் காரணம் :அளவு மற்றும் அணு உட்பொருட்களின் சிறிய நிறைகளை நிறமாலைமானி மூலம் கணக்கிடப்படுகிறது


    View Solution
  93. கூற்று :திருகு அளவி, வெர்னியர் அளவு இவற்றால் அளவிடலாம் மிகச் சிறிய மதிப்பு மீச்சிற்றளவு எனப்படும் காரணம் :உண்மை மதிப்பிற்கும் அளவிடப்பட்ட மதிப்பிற்கும் இடையேயான அளவின் வேறுபா சார்ப்புப்பிழை அல்லது பின்னப்பிழை எனப்படும்


    View Solution
  94. கூற்று :`27.653` என்ற எண்ணை `3` இலக்கங்களுக்கு முழுமைப்படுத்த கிடைப்பது `27.6` காரணம் : `10200`மூன்று எண்ணுருக்களை உடையது


    View Solution
  95. கூற்று :பரிமாணப் பகுப்பாய்வு முறை ஒரு அமைப்பு அலகு சார்ந்த இயற்பியல் அளவுகளை மற்றொன்றுக்கு மாற்ற பயன்படுகிறது காரணம் : `1/2mv^(2)=mgh


    View Solution
  96. `RADAR`முறை நீண்ட தொலைவுகளை அளவிடப் பயன்படும். இயற்பியல் அளவு ஒன்றை அளவீடு செய்யும் போது ஏற்படும் துல்லியமற்ற தன்மை பிழை என்படும் எந்தக் கூற்று சரி ?


    View Solution
  97. `(I)`G_(COS)=6.6xx10^(-8)dynecm^(2)g^(2)` (II)T=2piroot()(g/l)`


    View Solution
  98. (I)மின்னுட்டம் சமன்பாடு மின்னோட்டம் /காலம் (II)ஃபாரடே மாறிலியின் சமன்பாடு . அலக்கேட்ரோ மாறிலி துவக்க மின் சுமை எந்த கூற்று சரி ?


    View Solution
  99. (I)சராசரி தனிப்பிழைக்கும், சராசரி மதிப்பிற்கும் இடையேயான தகவு ஒப்பீட்டுப் பிழை (அ )பின்ன பிழை ஆகும் (II)ஊற்றுநோக்குபவரின் தவறான அளவுப்பதிவீட்டினால் மட்டுமே ஏற்படுவது ஒழுங்கற்ற பிழை


    View Solution
  100. (i)புவியிலிருந்து நிலவின் தொலைவு `10^(11)m` (ii)ஒரு செல்லின் நிறை `10^ (-10)kg` கூற்று சரியல்ல?


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் of SURA PHYSICS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 PHYSICS இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்