கூற்று :திருகு அளவி, வெர்னியர் அளவு இவற்றால் அளவிடலாம் மிகச் சிறிய மதிப்பு மீச்சிற்றளவு எனப்படும் காரணம் :உண்மை மதிப்பிற்கும் அளவிடப்பட்ட மதிப்பிற்கும் இடையேயான அளவின் வேறுபா சார்ப்புப்பிழை அல்லது பின்னப்பிழை எனப்படும்
A
கூற்றுகளும், காரணங்களும் சரியானவை மற்றும் காரணங்களுக்கான விளக்கங்களும் சரி
B
கூற்று மற்றும் காரணம் உண்மை ஆனால் காரணத்திற்கான விளக்கம் உண்மையல்ல
C
கூற்று உண்மை ஆனால் காரணம் மெய்யல்ல
D
கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்
Text Solution
The correct Answer is:C
|
Topper's Solved these Questions
Similar Questions
வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடதுபுறமாகத் திரும்பும்போது அக்காரிலுள்ள பயணிகள் வலதுபுறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
View Solutionகோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது
View Solutiona+1a=6எனில்,a^3 + 1/a^3 இன் மதிப்பு காண்க.
View Solution→a=(sinθ)ˆi+(cosθ)ˆj மற்றும் →b=ˆi−√3ˆj+2ˆk ஆகியவை செங்குத்தாக அமைந்து θ∈(0,π2)எனில்,theta-ன் மதிப்பு
View Solutioncot−1(√cosα)−tan−1(√cosα)=u எனில், sinu-ன் மதிப்பு?
View Solution