கூற்று : வேறுபட்ட இயற்பியல் நிகழ்வுகளை ஒரு சில தத்துவங்கள் மற்றும் விதிகளைப் பயன்படுத்தி விளக்க முயற்சித்தல் ஒன்றிணைத்துப் பார்த்தல் எனப்படும் காரணம் :ஓர் பெரிய அமைப்பினை அல்லது பொருளை அதனுள் அடங்கிய நுண்ணிய துகளின் மூலம் விளக்க முயற்சிப்பதே பகுத்துப்பார்த்தலாகும்

A

கூற்றுகளும், காரணங்களும் சரியானவை மற்றும் காரணங்களுக்கான விளக்கங்களும் சரி

B

கூற்று மற்றும் காரணம் உண்மை ஆனால் காரணத்திற்கான விளக்கம் உண்மையல்ல

C

கூற்று உண்மை ஆனால் காரணம் மெய்யல்ல

D

கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்

Text Solution
Verified by Experts

The correct Answer is:B

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions