Class 12 | BIOLOGY |
Chapter | மனித நலனில் நுண்ணுயிரிகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 62 |
Academic Year | 2023-24 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுயிரி, தொழிற்சாலைகளில் சிட்ரிக் அமில உற்பத்திக்கு பயன்படுகின்றது?
கீழ்க்கண்டவற்றுள் எந்த இனண அவற்றால் உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தியுள்ளது?
வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்
பேசில்லஸ் துறிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிவிருந்து பெறப்படும் கிரை டாக்சின் என்ற நச்சு எதற்கு எதிராக செயல்படுகிறது?
சைக்ளோஸ்போரின் - A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது?
கீழ்கண்டவற்றுள் எந்த பாக்டீரியா பெருமளவில் உயிரிய - தீங்குயிர் கொல்லியாக பயன்படுகின்றது?
கீழ்கண்டவற்றுள் எது நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் பங்கேற்பதில்லை?
கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு
கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம்
காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள்
யோகர்டின் சுவைக்கு மற்றும் மணத்திற்கு காரணமானது, அதில் உள்ள ______ ஆகும்.
பாலாடைக்கட்டிகள் தயாரிக்க பயன்படுவது.
பனீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம் எது?
பெனிசிலின் பாக்டீரியாக் கொல்லியாக செயல்பட்டு பாக்டீரியாவின் _____ உற்பத்தியைக் தடுக்கிறது.
ஸ்ட்ரெப்டோமைசின் எனும் உயிர் எதிர்பொருளை கண்டுபிடித்ததோடு, உயிர் எதிர்பொருள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் இவர்.
மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ் எனும் பாக்டீரியாவை அழிக்கும் உயிர் எதிர்ப்பொருள் எது?
உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறனுக்கு காரணம், இதுவல்ல
இந்த நுண்ணுயிரி எத்தனால் தயாரிக்க பயன்படுத்தப்படுவதில்லை.
மோனாங்கஸ் பர்பூரியஸ் என்ற ஈஸ்ட் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஸ்டேட்டின்களின் பயன்
கழிவுநீர் சுத்திகரிப்பில், எந்த நிலையில் குளோரின் மற்றும் புற ஊதாக்கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது.
கழிவுநீரின் கழிவுப் பொருட்களின் அளவும், உயிரிய ஆக்சிஜன் தேவையும் _______ இருக்கும்.
கங்கை நதி செயல்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு.
நுண்ணுயிரி எரிப்பொருள் கலனில் நடைபெறும் வேதிவினை
மெத்தனோஜென்கள் இங்கு காணப்படுகிறது.
உயிரி உரமாக பயன்படுத்தப்படும் நீலப் பசும் பாசி இதுவல்ல
டீகுளாரோமோனாஸ் அரோமேட்டிகா எனும் நுண்ணுயிரி காற்றற்ற சூழலில் ______ சிதைக்கிறது.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று (A) : பாலில் உள்ளபால் புரதமான கேசின் காணப்படுவதால் பால் ஒரு சிறந்த உணவு. காரணம் (R) : பாலைவிட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
சரியான இணையை கண்டறி. உயிர் கட்டுப்பாட்டு முகவர்கள் - கட்டுப்படுத்தப்படுவது
தவறான இணையைக் கண்டுபிடி. நொதிகள் - பயன்பாடு
சீம்பால் வழங்குவது
பாரடோப் என்பது
ஒவ்வாமையில் தொடர்புடையது
உடனடி வினைக்கு காரணமாக இருப்பது
வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.
எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது
கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்.
கீழ்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ் இல்லை?
இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?
செல் வழி நோய்த்தடைகாப்பில் ______ மற்றும் திரவ வழி நோய்த்தடைகாப்பில் _____ பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன.
B செல்களை தூண்டுவது
திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு ______ மற்றும் ____ ஆகும்.
எதிர்ப்பாருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்படுகிறது. திசு சிதைவினால் உருவாகும் இந்த காயம் க்கு எடுத்துக்காட்டாகும்
டையபீடெசிஸ் நிகழ்ச்சிக்கு காரணமான பொருள் மற்றும் செல்கள்
கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டு அவைகள் எந்தவகை நோய்த்தடைக்காப்புக்குரியது எனக் காண்க.
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுவது
பாலூட்டிகளில் B-செல்கள் இங்கு மட்டுமே முதிர்ச்சியடைகிறது.
மனிதனின் பதின்பருவத்தின் தொடக்கத்தில் இச்சுரப்பி செயல் நலிவுற்று அவ்விடத்தில் அடிபோஸ் திசு பதிலீடாக வளர்கிறது
படத்தில் காட்டப்பட்ட்ள்ள் X எனும் செல் மோனோசைட்கள் முதிர்ச்சியடைவதால் உருவாகி, செல் விழுங்கல் முறையில் அயல் உயிரிகளை அழிக்கின்றன.
ஒரு இம்யுனோகுளோபுலின் மூலக்கூறில் எதிர்பொருள் தூண்டி இணையும் இடம்
எதிர்ப்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள்களுக்கிடையான வினைக்கு காரணமான சகபிணைப்பற்ற பிணைப்பு இதுவல்ல.
ஒரு துகள் தன்மை கொண்ட எதிர்ப்பொருள்தூண்டி, எதிர்ப்பொருளுடன் வினைபரியும் போது, அத்துகள் எதிர்ப்பொருள் தூண்டிகளை ______ செய்கின்றது.
செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்புமருந்து _____ ஆகும்.
ஒவ்வாமையை ஏற்படுத்துவது
இரண்டாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள் ஏற்படக் காரணமானது இதுவல்ல
இச்செல்கள் தொடர்ச்சியாக HIV வைரஸ்களை உற்பத்தி செய்வதால், அவை HIV தொழிற்சாலைகளாக செயல்படுகிறது.
பொருத்துக.
கீழ்க்கண்ட எதிர்ப்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள் இடைவினைகளின் வகைகளை அதற்குரிய படத்துடன் சரியாக பொருத்துக.
.
சரியான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்ட சிறப்பு வாய்ந்த செல்கள் நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது. I) போசோஃபில்கள் II) நியூட்ரோபில்கள் III) மோனோசைட்டுகள் IV) மேக்ரோஃபேஜ்கள்
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று (A) : முதல்நிலை நிணநீரிய உறுப்புகள் லிம்போசைட்களின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது. காரணம் (R) : இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகள் எதிர்ப்பு பொருட்களின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது.
தவறான இணையைக் கண்டுபிடி. கலம் I - கலம் II
பொருந்தாத ஒன்றைக் கண்டறி. நோய்த்தடைகாப்பு அமைப்பின் சிறப்புகள் இவைகள் யாவும். இதனைத் தவிர
EXERCISE questions and complete solutions for chapter மனித நலனில் நுண்ணுயிரிகள் of SURA BIOLOGY (TAMIL) of Class 12