Class 12 | BIOLOGY |
Chapter | பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 47 |
Academic Year | 2023-24 |
பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டூ சரியானவற்றை தேர்ந்தெடூ. (i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள் (ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒருவிதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை.
கூற்று: காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும் . காரணம் : காய்கறிகள் சதைப்பற்றான இனிய வாசனை மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்.
வேர்கடலையின் பிறப்பிடம்
கூற்று I: காஃபி காஃபின் கொண்டது, கூற்று II: காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும் .
டெக்டோனா கிராண்டிஸ் என்பது இந்தக் குடும்பத்தின் தாவரம் .
டாமெரிடைஸ் இண்டிகாவின் பிறப்பிடம்
பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள்
கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது. காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
சரியான இணையைக் கண்டறிக.
பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து 'சரியானவற்றை தேர்வு செய்யவும். கூற்று I : மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயிலிருந்து - உற்பத்திச் செய்யப்படுகின்றன. கூற்று II : அத்தியாவசிய எண்ணைய்கள், தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன.
கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து, பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும் . ' கூற்று I: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள் , விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன. கூற்று II: நீண்ட நாட்கள் / காலம் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
செயலாக்க மூலமருந்து டிரான்ஸ் டெட்ரா ஹைட்ரோகென்னாபியல் இதிலுள்ளது?
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?
புதிய உலகிவிருந்து உருவானதும் , வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம் ?

தூரிகை நார் தரும் தாவரத்திற்கு உதாரணம்?
டெக்டோனா கிராண்டிஸ் என்பது இந்தக் குடும்பத்தின் தாவரம் .
டாமெரிடைஸ் இண்டிகாவின் பிறப்பிடம்
பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள்
கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது. காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
சரியான இணையைக் கண்டறிக.
தவறான இணையைக் கண்டறிக.
பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து 'சரியானவற்றை தேர்வு செய்யவும். கூற்று I : மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயிலிருந்து - உற்பத்திச் செய்யப்படுகின்றன. கூற்று II : அத்தியாவசிய எண்ணைய்கள், தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன.
கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து, பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும் . ' கூற்று I: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள் , விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன. கூற்று II: நீண்ட நாட்கள் / காலம் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்கவும்.
செயலாக்க மூலமருந்து டிரான்ஸ் டெட்ரா ஹைட்ரோகென்னாபியல் இதிலுள்ளது?
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?
புதிய உலகிவிருந்து உருவானதும் , வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம் ?
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை? i. காளான்கள் உண்ணக்கூடிய பூஞ்சைகளின் கனியுறுப்பாகும். ii. ஒற்றைச் செல் புரதங்கள் என்பது பெரு உயிரினங்களின் உலர்ந்த செல்களாகும். iii. திரவக் கடற்களை உரங்களின் தொடர் பயன்பாடு தாவரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள உதவுகிறது. iv. SCP வழக்கமான புரதங்களுக்கு முழுமையான மாற்றாகும் .
ஒற்றைச் செல் புரதத்தைய் பற்றிய கூறுகளில் தவறான இணை/ணைகளைத் தேர்ந்தெடுக்கவும். i. வேதிப்புச்சிக்கால்லிகள் - மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு ii. காளான்கள் - வெண் காய்கறி iii. சாருக் - வளர்ப்பு ஊடகம் iv. கடற்களை - பொட்டாசியம் நிறைந்தது
காளான் வளர்ப்பு பற்றிய பின்வரும் அணைகளை பொருத்து.
கூற்று: ஸ்பைருலினா வளர்ப்பில் தேவையான ஊட்டச்சத்தில் பாதியளவு முதலிலும் பின்னர் மீதியையும் வளர்ப்பு ஊடகத்தில் சேர்க்கவும் . காரணம்: அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவில் சேர்தால் அது வளர்ப்பு ஊடகத்தைப் பாதிக்கும் .
மருதாணியில் காணப்படும் சாயப்பொருள் _________ எனப்படும்.
இண்டிகோ ௭ன்பது ____________?
பொருத்துக
பொருத்துக
சரியான கூற்றை கண்டறி I ) கேப்சைசின் மிளகாய்களில் உள்ள செயல்படும் கலவை. II) மிளகாய் வைட்டமின் C, A மற்றும் E-க்கு உள்ள சிறந்த மூலப்பொருள். III) கேய்னி பெப்பர் மிளகாயின் -வணிகப் பெயர் . IV) டாமரிண்டஸ் என்ற வார்த்தையும் மிளகாய்க்கு பொருத்தும்
சரியான கூற்றை கண்டறி I ) மஞ்சளின் நிறத்திற்குக் காரணம் குர்குமின் என்ற வேதிப்பொருள் .. II) தொழிற்சாலைகளில் மஞ்சளை பயன்படுத்துவதீல்லை. III) குர்குமின் ஒரு. நல்ல ஆண்டி-ஆக்ஸிடெண்ட்ட் IV) இரத்தக் குழாய்களில் தட்டையச் செல்களில் உறைதலைத் தடுப்பதன் மூலம் மாரடைப்பைத் தடுக்கிறது.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி கூற்று (A): தேனீர், காஃபி மற்றும் கோக்கோ ஆல்கஹால் அற்ற பாணங்கள் மைய நரம்பு மண்டலத்தை தூண்டுபவைகள் காரணம் (R): இவைகளில் ஆல்கலாய்டு உள்ளதால் எல்லா ஆல்கஹால் அற்ற பாணங்களும் மைய நரம்பு மண்டலத்தை தூண்டுபவைகள்
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி கூற்று (A): நிலக்கடலை உயர் மதிப்புமிக்க சமையல் எண்ணெய் காரணம் (R): நிலக்கடலையை உயர் வெப்பத்திற்குச் சூடேற்றும் போது புகையை வெளியிடுவதில்லை
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி கூற்று (A): ஒற்றை செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்பநிலையில் திரவமாகவும், குறைந்த வெப்பநிலையில் திடமாகவும் மாறும். காரணம் (R): பற்சறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்ப நிலையிலும், குளிர்விக்கப்பட்டாலும் திரவமாகவே இருக்கும்
தவறான இணையைக் கண்டறி
தவறான இணையைக் கண்டறி
தவறான இணையைக் கண்டறி
Exercise questions and complete solutions for chapter பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் of SURA BIOLOGY (TAMIL) of Class 12