Class 12 | MATHS |
Chapter | வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 75 |
Academic Year | 2023-24 |
ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து அவ்வட்டத்தின் ஒரு நாணின் மையப்புள்ளிக்கு வரையப்படும் கோடு அந்நாணிற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
ஓர் இருசமப்பக்க முக்கோணத்தின் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு,அப்பக்கத்திற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
வெக்டர் முறையில், ஓர் அரைவட்டத்தில் அமையும் கோணம் ஒரு செங்கோணம் என நிறுவுக.
ஒரு சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமக்கூறிடும் என வெக்டர் முறையில் நிறுவுக.
ஓர் இணைகரத்தின் மூலை விட்டங்கள் சமம் எனில், அந்த இணைகரம் ஒரு செவ்வகமாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
வெக்டர் முறையில், AC மற்றும் BD ஆகியவற்றை மூலை விட்டங்களாகக் கொண்ட நாற்கரம் ABCD-ன் பரப்பு `1/2|vecACxxvecBD|` என நிறுவுக.
ஒரே அடிப்பக்கத்தின் மீதமைந்த இரு இணைகோடுகளுக்கு இடைப்பட்ட இணை கரங்களின் பரப்பளவுகள் சமமானவை என வெக்டர் முறையில் நிறுவுக.
வெக்டர் முறையில் `cos(alpha-beta)=cos alpha cos beta+sin alpha sin beta` என நிறுவுக.
`sin(alpha+beta)=sinalphacosbeta+cosalpha sin` என வெக்டர் முறையில் நிறுவுக.
ஒரு துகள் (1, 2, 3) எனும் புள்ளியிலிருந்து (5, 4, 1) எனும் புள்ளிக்கு `8hati+2hatj-6hatk` மற்றும் `6hati+2hatj-2hatk` என்ற மாறாத விசைகளின் செயல்பாட்டினால் நகர்த்தப்பட்டால், அவ்விசைகள் செய்த மொத்த வேலையைக் காண்க.
முறையே `5sqrt2` மற்றும் `10sqrt2` அலகுகள் எண்ணளவு கொண்ட `3hati+4hatj+5hatk` மற்றும் `10hati+6hatj-8hatk` என்ற வெக்டர்களின் திசைகளில் அமைந்த விசைகள், ஒரு துகளை `4hati-3hatj-2hatk` என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளியிலிருந்து `6hati+hatj-3hatk` என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளிக்கு நகர்த்துகிறது எனில், அவ்விசைகள் செய்த வேலையைக் காண்க.
`3hati+4hatj-5hatk` என்னும் விசை `4hati+2hatj-3hatk` என்ற வெக்டரை நிலைவெக்டராக கொண்ட புள்ளி வழியாகக் செயல்படுகிறது. எனில், `2hati-3hatj+4hatk` என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளியைப் பொறுத்து அவ்விசையின் முறுக்குத் திறனின் எண்ணளவு மற்றும் திசைக்கொசைன்களைக் காண்க.
`8hati-6hatj-4hatk` என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளியில் செயல்படும் `-3hati+6hatj-3hatk, 4hati-10hatj+12hatk` மற்றும் `4hati+7hatj` விசைகளின் திருப்புத் திறனை `18hati+3hatj-9hatk` என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளியைப் பொறுத்துக காண்க.
`veca=hati+2hatj+3hatk,vecb=2hati+hatj-2hatk,vecc=3hati+2hatj+hatk` எனில், `veca(vecbxxvecc)` காண்க.
`-6hati+14hatj+10hatk, 14hati-10hatj-6hatk` மற்றும் `2hati+4hatj-2hatk` என்ற வெக்டர்களால் குறிப்பிடப்படும் ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளைக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கனஅளவைக் காண்க.
`7hati+lambdahatj-3hatk, hati+2hatj-hatk` மற்றும் `-3hati+7hatj+5hatk` என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கனஅளவு 90 கனஅலகுகள் எனில், `lambda`-ன் மதிப்பைக் காண்க.
`veca,vecb,vecc` என்ற ஒரு தளம் அமையா மூன்று வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கனஅளவு 4 கன அலகுகள் எனில் `(veca+vecb).(vecbxxvecc)+(vecb+vecc).(veccxxveca)+(vecc+veca).(vecaxxvecb)`-ன் மதிப்பைக் காண்க.
`vecb,vecc` என்ற வெக்டர்களால் உருவாக்கப்படும் இணைகரத்தை அடிப்பக்கமாக எடுத்துக் கொண்டு `veca=-2hati+5hatj+3hatk, vecb=hati+3hatj-2hatk` மற்றும் `vecc=-3hati+hatj+4hatk` என்ற வெக்டர்களால் உருவாக்கப்படும் இணைகரத் திண்மத்தின் உயரத்தைக் காண்க.
`2hati+3hatj+hatk,hati-2hatj+2hatk` மற்றும் `3hati+hatj+3hatk` என்ற மூன்று வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகுமா எனக் காண்க.
`veca=hati+hatj+hatk,vecb=hati` மற்றும் `vecc=c_1hati+c_2hatj+c_3hatk` என்க. `c_1=1` மற்றும் `c_2=2` எனில், `hata,hatb,hatc` என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாக இருக்குமாறு `c_3`-ன் மதிப்பினைக் காண்க.
`veca=hati-hatk,vecb=xhati+hatj+(1-x)hatk,vecc=yhati+xhatj+(1+x-y)hatk`, எனில் `[veca,vecb,vecc]` என்பது x-யையும் y-யையும் பொறுத்து அமையாது என நிரூபிக்க.
`ahati+ahatj+chatk, hati+hatk` மற்றும் `chati+chatj+bhatk` என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில், a மற்றும் b ஆகியவற்றின் பெருக்குச் சராசாி C ஆகும் என நிரூபிக்க.
`veca,vecb,vecc` என்ற பூச்சியமற்ற மூன்று வெக்டர்களி்ல் `veca,vecb` என்ற வெக்டர்களுக்கு செங்குத்தான அலகு வெக்டர் `vecc` என்க. `veca,vecb`என்ற வெக்டர்களுக்க இடைப்பட்ட கோணம் `pi/6` எனில், `[veca,vecb,vecc]^2=1/4|veca|^2|vecb|^2` என நிறுவுக.
`veca=hati=2hatj+3hatk,vecb=2hati+hatj-2hatk,vecc=3hati+2hatj+hatk`, எனில் `(vecaxxvecb)xxvecc` காண்க.
`veca=hati=2hatj+3hatk,vecb=2hati+hatj-2hatk,vecc=3hati+2hatj+hatk`, எனில் `vecaxx(vecbxxvecc)` காண்க.
ஏதேனும் ஒரு வெக்டர் `veca`-க்கு, `hatixx(vecaxxhati)+hatjxx(vecaxxhatj)+hatkxx(vecaxxhatk)=2veca` என நிறுவுக.
`[veca-vecb,vecb-vecc,vecc-veca]=0` என நிறுவுக.
`veca=2hati+3hatj-hatk,vecb=3hati+5hatj+2hatk,vecc=-hati-2hatj+3hatk` எனில் `(vecaxxvecb)xxvecc=(veca.vecc)vecb-(vecb-vecc)veca` என்பவற்றை சாிபார்க்க.
`veca=2hati+3hatj-hatk,vecb=3hati+5hatj+2hatk,vecc=-hati-2hatj+3hatk` எனில் `vecaxx(vecbxxvecc)=(veca.vecc)vecb-(veca.vecb)vecc` என்பவற்றை சாிபார்க்க.
`veca=2hati+3hatj-hatk,vecb=-hati+2hatj-4hatk,vecc=hati+hatj+hatk` எனில் `(vecaxxvecb).(vecaxxvecc)`-ன் மதிப்புக் காண்க.
`veca,vecb,vecc,vecd` என்பன ஒரு தள வெக்டர்கள் எனில், `(vecaxxvecb)xx(veccxxvecd)=vec0` என நிரூபிக்க.
`veca=hati+2hatj+3hatk,vecb=2hati-hatj+hatk,vecc=3hati+2hatj+hatk` மற்றும் `vecaxx(vecbxxvecc)=lhata+mhatb+nhatc` எனில் l, m, n-ன் மதிப்புகளைக் காண்க.
`hata,hatb,hatc` என்ற மூன்று அலகு வெக்டர்களில் b, c என்பன இணை அல்லாத வெக்டர்கள் மற்றும் `hataxx(hatbxxhatc)=1/2hatb`எனில், `hata` மற்றும் `hatc` என்ற வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.
`4hati+3hatj-7hatk` என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழிச் செல்வதும் `2hati-6hatj+7hatk` என்ற வெக்டருக்க இணையானதுமான நேர்கோட்டின் துணை அலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
(-2, 3, 4) என்ற புள்ளி வழியாகச் செல்லும் `frac{x-1}{-4}=frac{y+3}{5}=frac{8-z}{6}` என்ற கோட்டிற்கு இணையானதுமான நேர்க்கோட்டின் துணை அலகு வெக்டர், சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
(6, 7, 4) மற்றும்(8, 4, 9) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோடு xz மற்றும் yz தளங்களை வெட்டும் புள்ளிகளைக் காண்க.
(5, 6, 7) மற்றும் (7, 9, 13) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் திசைக் கொசைன்களைக் காண்க. மேலும், கொடுக்கப்பட்ட இவ்விரு புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் துணை அலகு வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க. `vecr=(4hati-hatj)+t(hati+2hatj-2hatk)` `vecr=(hati-2hatj+4hatk)+s(-hati-2hatj+2hatk)`
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க. `frac{x+4}{3}=frac{y-7}{4}=frac{z+5}{5},vecr=4hatk+t(2hati+hatj+hatk)`
A(7, 2, 1), B(6, 0, 3) மற்றும் C(4, 2, 4) என்பன `DeltaABC`-ன் உச்சிகள் எனில், `angleABC`-ஐக் காண்க.
(2, 1, 4) மற்றும் ((a-1, 4-1) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோடு (0, 2, b-1) மற்றும் (5, 3, -2, என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டுக்கு இணை எனில், a மற்றும் b-ன் மதிப்புகளைக் காண்க.
`frac{x-5}{5m+2}=frac{2-y}{5}=frac{1-z}{-1}`மற்றும் `x=frac{2y+1}{4m}=frac{1-z}{-3}` என்ற நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை எனில், m-ன் மதிப்பைக் காண்க.
(2, 3, 4), (-1, 4, 5) மற்றும் (8, 1, 2) என்ற புள்ளி்கள் ஒரு கோடமைப் புள்ளிகள் எனக் காட்டுக.
(5, 2, 8) என்ற புள்ளி வழிச் செல்லும் `vecr=(hati+hatj-hatk)+s(2hati-2hatj+k)` மற்றும் `vecr = (2hati-hatj-3hatk)+(hati+2hatj+2hatk)` ஆகிய கோடுகளுக்குச் செங்குத்தானதுமான நேர்கோட்டின் துணையலகு வெ்க்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுக்ளைக் காண்க.
`vecr=(6hati+hatj+2hatk)+s(hati+2hatj-3hatk)` மற்றும் `vecr=(3hati+2hatj-2hatk)+t(2hati+4hatj-5hatk)` என்பன ஒரு தளம் அமையாக் கோடுகள் எனக்காட்டுக. மேலும், அக்கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தைக் காண்க.
`frac{x-1}{2}=frac{y+1}{3}=frac{z-1}{4}` மற்றும் `frac{x-3}{1}=frac{y-m}{2}=z` என்ற கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்ளும் எனில், m-ன் மதிப்பைக் காண்க.
`frac{x-3}{3}=frac{y-3}{-1},z-1=0` மற்றும் `frac{x-6}{2}=frac{z-1}{3},y-2=0` என்ற கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்ளும் எனக்காட்டுக. மேலும், அவை வெட்டும் புள்ளியைக் காண்க.
x+1=2y=-12z மற்றும் x=y+2=6z-6 என்ற கோடுகள் ஒரு தளம் அமையாக் கோடுகள் எனக் காட்டி, அவற்றிற்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தையும் காண்க.
(-1, 2, 1) என்ற புள்ளி வழிச் செல்வதும் `vecr=(2hati+3hatj-hatk)+t(hati-2hatj+hatk)` என்ற நேர்க் கோட்டிற்கு இணையானதுமான நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாட்டைக் காண்க. மேலும் இக்கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தையும் காண்க.
(5, 4, 2) என்ற புள்ளியிலிருந்து `frac{x+1}{2}=frac{y-3}{3}=frac{z-1}{-1}` என்ற நோ்க்கோட்டிற்கு வரையப்படும் செங்குத்துக் கோட்டின் அடியைக் காண்க. மேலும், இச்செங்குத்துக் கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
ஆதிப்புள்ளியில் இருந்து 7 அலகுகள் தொலைவில் உள்ளதும், செங்குத்தின் திசை விகிதங்கள் 3, -4, 5 கொண்டதுமான தளத்தின் துணையலகு வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
12x + 3y - 4z = 65 என்ற தளத்தின் செங்குத்தின் திசைக் கொசைன்களைக் காண்க. மேலும், தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் ஆதியில் இருந்து தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளம் காண்க.
`2hati+6hatj+3hatk` என்ற நிலை வெக்டரை கொண்ட புள்ளி வழியாகச் செல்வதும் `hati+3hatj+5hatk` என்ற வெக்டருக்குச் செங்குத்தானதுமான தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
(-1, 1, 2) என்ற புள்ளி வழியாகச் செல்வதும் ஆய அச்சுகளுடன் சமகோணத்தை ஏற்படுத்தும் எண்ணளவு `3sqrt3` கொண்ட செங்கோட்டைக் கொண்டதுமான தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
`vecr=(6hati+4hatj-3hatk)=12`என்ற தளம் ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகளைக் காண்க.
ஒரு தளம் ஆய அச்சுக்களை முறையே A, B, C என்ற புள்ளிகளில் வெட்டுவதால் உருவாகும் முக்கோணம் ABC-ன் மையக்கோட்டுச் சந்தி (u,v,w) எனில் தளத்தின் சமன்பாட்டைக் காண்க.
(2, 3, 6) என்ற புள்ளி வழிச் செல்வதும் `frac{x-1}{2}=frac{y+1}{3}=frac{z-3}{1}` மற்றும் `frac{x+3}{2}=frac{y-3}{-5}=frac{z+1}{-3}` என்ற கோடுகளுக்கு இணையானதுமான தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
(2, 2, 1), (9, 3, 6) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லக் கூடியதும் 2x + 6y + 6z = 9 என்ற தளத்திற்குச் செங்குத்தாக அமைவதுமான தளத்தின் துணையலகு வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
(2, 2, 1), (1, -2, 3) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் (2, 1, -3)மற்றும் (-1, 5, -8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டிற்கு இணையாகவும் அமையும் தளத்தின் துணையலகு வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
(1, -2, 4) என்ற புள்ளி வழிச் செல்வதும் x + 2y - 3z = 11 என்ற தளத்திற்கு செங்குத்தாகவும் `frac{x+7}{3}=frac{y+3}{-1}=z/1` என்ற கோட்டிற்கு இணையாகவும் அமையும் தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
`vecr=(hati-hatj+3hatk)+t(2hati-hatj+4hatk)` என்ற கோட்டை உள்ளடக்கியதும் `vecr.(hati+2hatj+hatk)=8` என்ற தளத்திற்குச் செங்குத்தானதுமான தளத்தின் துணையலகு வடிவ வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
(3, 6, -2), (-1, -2, 6), மற்றும் (6, -4, -2) ஆகிய ஒரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் துணையலகு, து்ணையலகு அல்லாத வடிவ வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
`vecr=(6hati-hatj+hatk)+s(-hati+2hatj+k)+t(5hati-4hatj-5hatk)` என்ற தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
`vecr=(5hati+7hatj-3hatk)+s(4hati+4hatj-5hatk)` மற்றும் `vecr=(8hati+4hatj+5hatk)+t(7hati+hatj+3hatk)` ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமையும் எனக் காண்பிக்க. மேலும், இக்கோடுகள் அமையும் தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
`frac{x-2}{1}=frac{y-3}{1}=frac{z-4}{3}` மற்றும் `frac{x-1){-3}=frac{y-4}{2}=frac{z-5}{1}` என்ற கோடுகள் ஒரு தளத்தில் அமையும் எனக்காட்டுக. மேலும், இக்கோடுகள் அமையும் தளத்தினைக் காண்க.
`frac{x-1}{1}=frac{y-2}{2}=frac{z-3}{m^2}` மற்றும் `frac{x-1){1}=frac{y-2}{m^2}=frac{z-1}{2}` ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமைகின்றன. எனில், m-ன் வேறுபட்ட மெய்மதிப்புகளைக் காண்க.
`frac{x-1}{2}=frac{y+1}{lambda}=z/2` மற்றும் `frac{x+1){5}=frac{y+1}{2}=z/lambda` ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமைகின்றன எனில், `lambda` -ன் மதிப்பைக் காண்க. மேலும், இவ்விரு கோடுகளைக் கொண்ட தளங்களின் சமன்பாடுகளைக் காண்க.
`vecr.(2hati-7hatj+4hatk)=3` மற்றும் `3x-5y+4z+11-0`, என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழியாகவும் (-2, 1, 3) என்ற புள்ளி வழயாகவும் செல்லும் தளத்தின் சமன்பாடு காண்க.
`x+2y+3z=2` மற்றும் `x-y+z+11=3` என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழிச்செல்வதும், (3, 1, -1) என்ற புள்ளியிலிருந்து `2/sqrt3` தொலைவில் உள்ளதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க.
`vecr=(2hati-hatj+hatk)+t(hati+2hatj-2hatk)` என்ற கோட்டிற்கும் `r.(6hati+3hatj+2hatk)=8` என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் காண்க.
`vecr.(hati+hatj-2hatk)=3` மற்றும் `2x-2y+z=2` என்ற தளங்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.
(3, 4, -1) என்ற புள்ளி வழிச் செல்வதும் 2x-3y+5z+7=0 என்ற தளத்திற்கு இணையானதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க. மேலும், இவ்விரு தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவினைக் காண்க.
(1, -2, 3) என்ற புள்ளியிலிருந்து x-y+z=5 என்ற தளத்திற்கு வரையப்பட்ட செங்குத்தின் நீளம் காண்க.
`x-1=y/2=z+1` என்ற கோடும் 2x-y+2z=0 என்ற தளமும் சந்திக்கும் புள்ளியைக் காண்க.
(4, 3, 2) என்ற புள்ளியில் இருந்து x+2y+3z=2 என்ற தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் அடியின் அச்சுத்தூரங்களையும், செங்குத்தின் நீளத்தையும் காண்க.
EXERCISE questions and complete solutions for chapter வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் of SURA MATHS (TAMIL) of Class 12