Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter நிலை மின்னியல் of Class 12 book with complete answers and questions

Class 12PHYSICS
Chapterநிலை மின்னியல்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions30
Academic Year2023-24
  1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?


    View Solution
  2. `2 xx 10^(5) N C^(-1)` மதிப்புள்ள மின்புலத்தில் `30^@` ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 N m. மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு


    View Solution
  3. நிலைமின் விசை அடிப்படையாக கொண்டது


    View Solution
  4. நீரின் ஒப்புமை விடுதிறன்


    View Solution
  5. _________ மற்றும் கூலூம் விதி நிலை மின்னியலின் அடிப்படைப் பண்புகள்


    View Solution
  6. ஒரு சுமையற்ற உலோகக் கோளம் இரு ஒத்த மற்றும் எதிர் மின்சுமையுடைய உலோகத் தட்டுகளின் இடையே வைக்கப்படுகிறது. எனில் விசை கோடுகளின் இயல்பு


    View Solution
  7. ஒரு தனித்த உலோக கோளத்தின் ஆரம் 'r'. மின்சுமை 'q' எனில் கோளத்தின் மின்னாற்றல்


    View Solution
  8. ஒரு ஹைட்ரஜன் அணுவில் எலக்ட்ரான் ஒரு வட்டப் பாதை `0.53 Å` யில் புரோட்டானை சுற்றி வருகிறது. அணுக்கருவின் மீது எலக்ட்ரானால் உருவாக்கப்படும் மின்னழுத்தம்


    View Solution
  9. எட்டு பாதரசத்துளிகளின் ஆரம் 1 மி.மீ, மின்சுமை 0.066 pC. ஒவ்வொன்றும் இணைந்து ஒரு துளியாகிறது. அதன் மின்னழுத்தம்


    View Solution
  10. காற்றில் இரு மின்சுமைகளுக்கு இடையே செயல்படும் ஒரு விசை 40 N, அவற்றிக்கிடையேயான இடைவெளியானது கண்ணாடியால் நிரப்பப்பட்டுள்ளது. `epsilon_(r) = 8` எனில் அவற்றிக்கிடையேயான விசை


    View Solution
  11. ஒரு கன்டென்சர் 200 V, மின்னழுத்தத்தில் மின்னேற்றப்படுகிறது. இதன் மின்சுமை 0.1 C. சேமிக்கப்படும் ஆற்றல்


    View Solution
  12. மேற்புறம் திறந்த ஒரு கனசதுர பெட்டியின் மையத்தில் ஒரு மின்னூட்டம் வைக்கப்பட்டுள்ளது. கனசதுர பெட்டியின் பரப்பின் வழியேயான மின்புல பாயம்


    View Solution
  13. `2muF` மின்தேக்குத்திறனுடைய கன்டென்ஸர் O விலிருந்து 5 கூலூமிற்கு நிலையாக மின்னூட்டப்படுகிறது. பின்வரும் வரைபடத்தில் மின்சுமைக் கேற்ற மின்னழுத்த வேறுபாடு எது குறிக்கிறது என தேர்வு செய்.


    View Solution
  14. ஒரு மின்தேக்கியினை மின்னூட்டம் செய்யும் போது மாறும் மின்னழுத்தம் V க்கும் காலம் t க்கு மிடையேயான வரைபடம்.


    View Solution
  15. ஒரு உள்ளீடற்ற உருளை வடிவ தகட்டின் மின்னழுத்தம் V, தொலைவு (r) ஐப் பொறுத்து மையத்திலிருந்து மாறுகிறது. இதற்கான வரைபடம். `[V_(உள்ளே) = Q/(4piepsilon_(0)R) r le R, V_(வெளியே) = Q/(4piepsilon_(0)r) r ge R, V alpha 1/r]`


    View Solution
  16. பின்வரும் வரைபடத்தில் மாறுபடும் மின்புலம் நு எது குறிக்கிறது? [உள்ளீடற்ற உருளை கடத்தி ஆரம் R]


    View Solution
  17. ஒரு இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் `5muF` விலிருந்து `50muF`உயருகிறது. தட்டுகளிடையே மின்காப்பு செய்யப்பட்டுள்ளது, எனில் மின்காப்பு விடுதிறன்


    View Solution
  18. சீரான மின்னூட்டம் பெற்ற கடத்தியின் விட்டம் 2 cm. அதன் பரப்பு மின் சுமை அடர்த்தி `80muC//m^(2)` எனில் மின்சுமை


    View Solution
  19. மின்தேக்குத்திறனின் மிகப்பெரிய அலகு _________


    View Solution
  20. சார்பு விடுதிறன் `epsilon_(r)` என்பது ______


    View Solution
  21. காஸ் விதியின் மற்றொரு வடிவம் _______


    View Solution
  22. மின் முனைவற்ற மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு ________


    View Solution
  23. தவறான இணையை தேர்ந்தெடு :


    View Solution
  24. தவறான இணையை தேர்ந்தெடு :


    View Solution
  25. சரியான இணையைத் தேர்ந்தெடு :


    View Solution
  26. சரியான இணையைத் தேர்ந்தெடு :


    View Solution
  27. கூற்று : A மற்றும் B கோணங்களின் பரப்புகளின் ஆரங்கள் `r_(1)` மற்றும் `r_(2)` மின்கம்பியின் மூலம் இணைக்கப்படும் போது ஒரு சம மின்னழுத்தப் பரப்பை உருவாக்கும். i.e. `hatV_(A) = hatV_(B)` காரணம் : பரப்பு மின் அடர்த்தி `(sigma)` கோளத்தின் ஆரத்திற்கு எதிர் விகிதத்தில் இருக்கும். i.e.`s xx 1/r`


    View Solution
  28. கூற்று : ஒரு மின்தேக்கியின் தட்டுகளுக்கிடையே மின்காப்பு பொருள்களான மைக்கா, காகிதம் அல்லது எண்ணெய் புகுத்தப் படும்போது அதன் மின்தேக்குத்திறன் அதிகரிக்கும். காரணம் : மின்தேக்குத்திறன் மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.


    View Solution
  29. (i) பெரும்பாலான மின்காப்பு பொருள்களில் முனைவாக்கம், புற மின்புலத்திற்கு நேர்த்தகவில் இருக்கும் `(overset (to) E_(ext))` (ii) ஒரு மின்காப்பு பொருள் மின் முனைவற்ற மூலக்கூறுகளால் ஆனவை. எது சரியான கூற்று.


    View Solution
  30. (i) ஒரு கடத்தியினுள்ள நிகர விசை சுழி, மின்னூட்டங்கள் கடத்தியின் பரப்பில் மட்டுமே தங்கியிருக்கும். (ii) கடத்தியின் உளளே எல்லா பகுதியிலும் மின்புலம் சுழி அல்ல. எது சரியான கூற்று அல்ல?


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter நிலை மின்னியல் of SURA PHYSICS (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 PHYSICS நிலை மின்னியல்