Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு of Class 12 book with complete answers and questions

Class 12PHYSICS
Chapterகதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions79
Academic Year2023-24
  1. `lambda_e` அலைநீளம் கொண்ட எலக்ட்ரான் மற்றும் `lambda_p` கொண்ட ஃபோட்டான் ஆகியவை ஒரே ஆற்றலைப் பெற்று இருப்பின், அலை நீளங்கள் `lambda_e` மற்றும் `lambda_p` இடையிலான தொடர்பு


    View Solution
  2. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14 kV மின்னழுத்த வேறுபாட்டினால் முடக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224 kV ஆக அதிகரிக்கும்போது, எலக்ட்ரானின் டி ப்ராய் அலை நீளமானது


    View Solution
  3. `3 times 10^(-6) g` நிறை கொண்ட துகளின் அலைநீளம் மற்றும் `6 times 10^6 ms^(-1)` திசைவேகத்தில் நகரும் எலக்ட்ரானின் அலைநீளம் ஆகியவை சமமாக இருப்பின், துகளின் திசைவேகம்


    View Solution
  4. `lambda` அலைநீளமுள்ள கதிர்வீச்சினால் ஒரு உலோகம் பரப்பு ஒளியூட்டப்பட்ட போது, அதன் நிறுத்து மின்னழுத்தம் V ஆகும். `2lambda` அலைநீளமுள்ள ஒளியினால் அதே பரப்பு ஒளியூட்டப்பட்டால், நிறுத்து மின்னழுத்தம் `frac{V}{4}` ஆகும். எனில் அந்த உலோகப் பரப்பிற்கான பயன்தொடக்க அலைநீளம்


    View Solution
  5. 330 nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3 .55 eV வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும்போது, உமிழப்படும் எலக்ட்ரான் அலைநீளமானது (`h=6.6 times 10^(-34) Js` எனக் கொள்க)


    View Solution
  6. ஒளி உணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்து `lambda` மற்றும் `frac{lambda}{2}` அலைநீளம் கொண்ட ஒன்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் தேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்கு இருப்பின், உலோகப் பரப்பின் வெளியேற்று ஆற்றலானது


    View Solution
  7. ஒளிமின் உமிழ்வு நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் பயன்தொடக்க அதிர்வெண்ணை விட 4 மடங்கு அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு அந்த உலோகப்பரப்பில் படும்போது, வெளிப்படும் எலக்ட்ரானின் பெரும திசைவேகமானது


    View Solution
  8. ௦.9 eV மற்றும் 3.3 eV ஃபோட்டான் ஆற்றல் கொண்ட இரண்டு கதிர்வீச்சுகள் ஒரு உலோகப்பரப்பின் மீது அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் ௦.6 eV எனில், வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும் வேகங்களின் தகவு


    View Solution
  9. 520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு `1.04 times 10^(15)` ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. 460 nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளி மூலம் ஒரு வினாடிக்கு `1.38 times 10^(15)` ஃபோட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும் முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம்


    View Solution
  10. சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm எனவும், அதன் சராசரி திறன் `3.8 times 10^(26) W` எனவும் கொள்க. சூரிய ஒளியிலிருந்து ஒரு வினாடி நேரத்தில் மனிதனின் கண்கள் பெறக்கூடிய ஃபோட்டான்களின் தோராயமான எண்ணிக்கையானது


    View Solution
  11. ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3 .313 eV கொண்ட ஒரு உலோக பரப்பின் பயன் தொடக்க அலைநீளம்


    View Solution
  12. ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளி உணர்வு மிக்க உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம் கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும் ஒளி எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல் [`h= 6.6 times 10^(-34) Js` எனக்கொள்க ]


    View Solution
  13. ஒரு உலோகத்தின் மீது `lambda` அலைநீளம் கொண்ட ஃபோட்டான்க கல்\ உலோகத்திலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள், B எண் மதிப்பு கொண்ட செங்குத்து காந்தப்புலத்தினால் Rஆரமுடைய வட்டவில் பாதையில் வளைக்கப்படுகின்றன எனில், உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல்


    View Solution
  14. A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100`overset(@)(A)` அலைநீளம் கொண்ட ஒளிபடும் போது ஒளி எலக்ட்ரான்களை உமிழும் உலோகம் /உலோகங்கள்


    View Solution
  15. வெப்ப ஆற்றலை உட்கவர்தல் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது _____ உமிழ்வு எனப்படும்.


    View Solution
  16. போட்டோ எலக்ட்ரான் சோதனையில் ஒளியின் அடர்த்தி இரட்டிப்பாகும் போது நிறுத்து மின்னழுத்தம்.


    View Solution
  17. எலக்ட்ரானின் இயக்க ஆற்றல் இரு மடங்காகும் போது அதன் டி பிராய் அலை நீளத்தில் ஏற்படும் மாற்றம்.


    View Solution
  18. ஒளி அதிர்வெண் `upsilon` ஒரு பொருளின் மீது விழும் போது அதன் தெவிட்டிய அதிர்வெண் `upsilon_0` உமிழ்ப்பட்ட எலெக்ட்ரானின் பெரும் இயக்க ஆற்றல் இதற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.


    View Solution
  19. 6000 `overset(@)(A)` அலைநீளமுடைய போட்டானின் ஆற்றல்


    View Solution
  20. ஒளியின் போட்டான் ஆற்றல் 3 eV எனில் போட்டானின் அலைநீளம்


    View Solution
  21. பின்வரும் எந்நிகழ்வு அலை பண்பினை ஆதரிக்கிறது?


    View Solution
  22. படம் ஒளியின் செறிவு அதிகரித்தால்


    View Solution
  23. ஒரு மின்னூட்டம் பெற்ற எண்ணெய் துளி சீரான புலத்தில் `3 times 10^4 Vm^(-1)` விழுமாறு அமைக்கப்படுகிறது. ஆனால் அது விழுவதுமில்லை உயர்வதுமில்லை. எனும் போது துளியின் மீதான மின் சுமை:


    View Solution
  24. ஒரு போட்டானின் அதிர்வெண் `nu` உந்தத்துடன் தொடர்புடையது. c என்பது ஒளியின் திசைவேகம் எனில் உந்தல்


    View Solution
  25. lதொலையிலுள்ள அலைகளின் எண்ணிக்கை இதற்கு சமம்


    View Solution
  26. ஒரு கொடுக்கப்பட்ட ஒளி உணர்பரப்பிற்கு வெவ்வேறு மூன்று படு அதிர்வெண்களின் நிறுத்து மின்னழுத்தத்தின் விகிதம்


    View Solution
  27. ஒரு கொடுக்கப்பட்ட பரப்பில் செல்லக்கூடிய மின் விசை வரிகளின் எண்ணிக்கையின் அலகு


    View Solution
  28. பயனுறு அதிர்வெண்ணின் எலக்ட்ரான்களின் திசை வேகம்


    View Solution
  29. ஒரு அணுவின் n வது கற்றுப் பாதையில் உள்ள டி பிராய் அலைகளின் எண்ணிக்கை


    View Solution
  30. `hnu` =2.1 eV மற்றும் வேக செயல்பாடு `5 times 10^(-19) J` K.E. =


    View Solution
  31. ஒரு துகளின் நிறை `10^(-27)` kg. இது `10^9 frac{m}{s}` வேகத்துடன் இயங்குகிறது. துகளின் தொடர்புடைய அலைநீளம்


    View Solution
  32. 5.5 கி பொருள் ஒன்று பயன்படுத்தப்படும்போது வெளியேற்றப்படும் ஆற்றல்


    View Solution
  33. 0.01 `overset(@)(A)` அலை நீளம் ஒன்றின் உந்தம்


    View Solution
  34. ஒரு இயங்கும் அளவு கோல் நீளம் 6 மீ, அதன் திசைவேகம் `2 times 10^7 frac{m}{s}` எனில் அதன் மீதி நீளம் எது?


    View Solution
  35. பொதுவாக முடுக்கப்பட்ட எலெக்ட்ரானுடன் தொடர்புடைய அலைநீளம்


    View Solution
  36. ஒரு எலக்ட்ரான் எதிர் துகள்


    View Solution
  37. பிளாங்க் மாறிலியின் மதிப்பு


    View Solution
  38. ஒரு எலக்ட்ரானின் நிறை கிராமில்


    View Solution
  39. பின்வரும் எந்த இரு அமைப்புகள் ஒரு இணை இணை தயாரிப்பு


    View Solution
  40. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படுத்தப் படும் லென்சுகள்


    View Solution
  41. X - கதிரின் அலைநீளம் கண்ணுறு ஒளியின் அலைநீளத்தை விட


    View Solution
  42. ஒளி ஆற்றலின் தனித்த சுற்றை (discrete packets)


    View Solution
  43. வெளியேற்று ஆற்றல் கொடுக்கப்பட்டால் உலோகம் பரப்பின் பயனுறு அதிர்வெண்


    View Solution
  44. ஒரு உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் `6.6 times 10^(-14) J` எனில் அதன் பயனுறு திறனைக் காண்.


    View Solution
  45. நிறை 'm' மின்சுமை 'e` கொண்ட ஒரு எலக்ட்ரானின் நிறுத்து மின்னழுத்தம் `V_0` எனில் நிறை திசைவேகம்


    View Solution
  46. வைரஸ், பாக்டீரியா இவற்றை காண உதவுவது.


    View Solution
  47. எலக்ட்ரான் நுண்ணோக்கி இயங்கும் ஊடகம்


    View Solution
  48. ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியில், எலக்ட்ரான் கற்றையின் பாதையில் வைக்கப் படுகிற மூன்றாவது மின்காந்தம் _____


    View Solution
  49. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் குறைபாடு


    View Solution
  50. பருப்பொருள் அலைகள் _____ துகள்களுக்கு மட்டும் பொருந்தும்


    View Solution
  51. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் அடிப்படை


    View Solution
  52. இயங்கும் எலக்ட்ரானின் மொத்த கோண உந்தம் ____ ன் முழு மடங்குகளாக இருக்கும்.


    View Solution
  53. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பெரிய அளவில் உருப்பெருக்கம் செய்ய பயன் படுத்தப்படும் காந்தப்புல லென்சு ____ குவிய தொலைவு உடையது.


    View Solution
  54. இலேசான போட்டானின் பண்பு


    View Solution
  55. போட்டான் துகள்களாக செயல்படும் நிகழ்வு


    View Solution
  56. ஒரு ஒளி எலக்ட்ரானை உமிழப்படும் போது வெளியிடும் ஆற்றல் உலோகத்தின் ஒளி மின் விளைவு


    View Solution
  57. ஒளி மின் விளைவை விளக்குவது


    View Solution
  58. `V_3 > V_2 > V_1` அதிர்வெண்களுக்கு ஒத்த நிறத்து அழுத்தங்களின் விசை


    View Solution
  59. குவாண்டம் கொள்கையை விளக்கியவர்


    View Solution
  60. `m_e` என்பது ஒளி எலக்ட்ரானின் நிறை வெளியிடும் திசைவேகம் `2 frac{m}{s}` எனில் தொடர்புடைய இயக்க ஆற்றல்


    View Solution
  61. ஒரு ஒளி உமிழ்கலனில் கேதோடில் _____ உலோகம் பூசப்பட்டுள்ளது.


    View Solution
  62. ஒரு ஒளி மின் கலம் ____ ஆற்றலை _____ ஆற்றலாக மாற்றுகிறது.


    View Solution
  63. ஐன்ஸ்டீன் ஒளி மின் சமன்பாடு


    View Solution
  64. போட்டோ எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல்


    View Solution
  65. எளிய ஒளி உமிழ்க் கலனில் ஆனோடு


    View Solution
  66. ஒரு ஒளி உணர் தகட்டின் மீது 5000 `overset(@)(A)` அலை நீளமுடைய ஒளி விழுகிறது. அதன் ஒளிமின் வெளியேறு ஆற்றல் 1.9 eV. எனில், போட்டோ எலக்ட்ரானின் இயக்க ஆற்றல்


    View Solution
  67. இரு போட்டான்கள் ஒவ்வொன்றின் ஆற்றல் 2.5 eV உலோகப் பரப்பின் மீது சீராக படுகிறது. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 4.5 eV எனில் உலோகத்தின் பரப்பிலிருந்து


    View Solution
  68. ஒரு சில உலோகத்தின் பயனுறு அலை நீளம் 3000 `overset(@)(A)` வெளியேற்று ஆற்றல்


    View Solution
  69. ஒரு போட்டானின் ஒளியின் ஆற்றல் 3 eV எனில் போட்டானின் அலைநீளம்


    View Solution
  70. சோடியம் மற்றும் தாமிரம் இவற்றின் வெளியேற்று ஆற்றல் 2.3 eV மற்றும் 4.5 eV எனில் அலை நீளங்களின் விகிதம்


    View Solution
  71. பருப்பொருள் அனைத்தும் இதைச் சார்ந்ததல்ல


    View Solution
  72. பொருத்தக :


    View Solution
  73. பொருத்தக :


    View Solution
  74. பொருந்தாதவற்றை எடுத்து எழுது :


    View Solution
  75. தவறான இணையை தேர்ந்தெடு:


    View Solution
  76. சரியான இணையைத் தேர்ந்தெடு :


    View Solution
  77. கூற்று : மின்காந்த கதிர்வீச்சுகள்' என்பவை அலைகள் வடிவமாக கருதப்படுகிறது. காரணம் : இவை குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு மற்றும் தாளவில்ளைவாக்கம் இவற்றிற்கு உட்படும்.


    View Solution
  78. கூற்று : உலோகங்களை வெப்பப்படுத்தும் போது வெப்ப உமிழ்வு நடைபெறுகிறது. கரணம் : மின்காந்த கதிர்வீச்சினால் எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன.


    View Solution
  79. சரியான கூற்றினை எடுத்து எழுது :


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு of SURA PHYSICS (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 PHYSICS கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு