Class 9 | BIOLOGY |
Chapter | விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 82 |
Academic Year | 2023-24 |
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை _________ ஆகும்.
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது________ ஆகும்.
பித்த நீர் ________ செரிக்க உதவுகிறது.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____________ ஆகும்.
கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ________ ஆகும்.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ________ ஆகும்.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___________ ஆகும்.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக __________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி, அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம் : யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
கூற்று : இருபாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம் : பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
உனது மருத்துவர் ஏன் அதிகநீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்காலிலும் ஏன் வியர்வை சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?
பின்வருவனவற்றில் தொடர்பில்லாததை நீக்கு.
உணவு செரிமான மண்டலத்துடன் தொடர்பில்லாத படிநிலை.
தற்காலிக இணைப்பற்களின் எண்ணிக்கை ___________ பற்கள்.
கிழிக்கவும் துளையிடவும் தேவையான பற்கள் __________ ஆகும்.
உமிழ் நீரில் காணப்படும் __________ என்ற நொதி ஸ்டார்ச்சை மால்டோசாக மாற்றுகிறது.
கழிவுநீக்கம் என்பது __________ ஆகும்.
நரம்புத் தூண்டுணர்வைக் கடத்துவது __________ மண்டலத்தின் வேலையாகும்.
_________ பற்களைத் தாங்குகின்றன.
உமிழ்நீர்ச் சுரப்பிகளில் மிகப்பெரிய சுரப்பி ___________ ஆகும்.
நாக்கு __________ என்று அழைக்கப்படும் ஒரு சவ்வு மூலம் அடியில் இணைக்கப்பட்டுள்ளது.
உணவுக்குழல் தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு _________ என்னும் நிகழ்வால் கடத்துகிறது.
சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில் கிளாமருலார் வடிகட்டியிலிருந்து அதிகப்படியான நீரானது _________ ல் மீண்டும் உறிஞ்சுப்படுகிறது.
சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது ______________ எனப்படுகின்றன.
சரியா? தவறா? எழுதுக: நமது உடலில் செரிமானமானது ஐந்து படிநிலைகளில் நிகழ்கிறது.
சரியா? தவறா? எழுதுக: வாய் உணவுப்பாதையின் இறுதித் துவாரமாகும்.
சரியா? தவறா? எழுதுக: உமிழ் நீர்ச்சுரப்பிகள் ஒரு நாளுக்கு சுமார் 1.5 லிட்டர் உமிழ்நீரைச் சுரக்கிறது.
சரியா? தவறா? எழுதுக: நாக்கு என்பது மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.
சரியா? தவறா? எழுதுக: இயல்பான உட்கூறுகளைத் தவிர சிறுநீரானது உயிர்எதிரியைவிட [ஆண்டிபயாடிக்]. வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது.
சரியா? தவறா? எழுதுக: அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.
கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக: இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது.
கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக: சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது.
கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக: பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து
கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக: சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய்
கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக: விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.
விலங்குகளில் உள்ள உறுப்பு மண்டலங்களில் பெயரினைக் கூறு?
இரத்த ஓட்ட மண்டலத்தின் செயல்பாடுகளைக் கூறு?
உடற் செரிமானத்தின் படிநிலைகளைக் கூறு?
உட்கொள்ளல் என்றால் என்ன?
செரித்தல் என்றால் என்ன?
உணவுப்பாதையின் உறுப்புகளைப் பட்டியலிடு
சிறுகுடலின் மூன்று பகுதிகள் யாவை?
நடு சிறுகுடலில் உள்ள சிறுகுடல் நீரில் உள்ள நொதிகளை கூறு?
கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக. செரிமானம், தன்மயமாதல், உட்கொள்ளுதல், வெளியேற்றுதல், உறிஞ்சுதல்.
இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது. இதனுடைய பணி என்ன?
ஸ்டார்ச், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள் யாவை?
மாறி மாறி அமைந்திருக்கும் உணவுப் பாதையின் பல்வேறு பகுதிகளை மறுபடியும் சரியாக வரிசைப்படுத்துக. [தொண்டை, சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல், மலவாய், வாய், மலக்குடல்]
கீழே கொடுக்கப்பட்டுள்ள உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள்களை தேர்வு செய்க. [யூரியா, அமினோ அமிலங்கள், கார்பன் டை ஆக்ஸைடு, யூரிக் அமிலம், குளுக்கோஸ்]
மனித சிறுநீரக மண்டலம் ஓரிணை _________ [நீகசிறும்ர] கொண்டுள்ளது. இதிலிருந்து சிறுநீரானது உருவாகிறது. ஓரிணை ________ [சிநாறுளநீம்ரக]. ________ [ரைசிநீறு] சிறுநீரகத்திலிருந்து கடத்தி _______ [பைறுநீசிரகப்] யில் சேர்த்து வைக்கிறது. பின்னர் சிறுநீரானது சிறுநீர்ப்பை சுருங்குவதால் _________ [றுநீசிர்றழிவபு] யாக வெளியேற்றப்படுகிறது.
ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க. செரித்தல்
கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க. சவ்வூடு பரவலை சீராக்கல்
கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க. பால்மமாக்குதல்
கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க. கருமுட்டை வெளிப்படுதல்
பெண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?
கீழ்காண்பனவற்றிற்கான காரணங்கள் யாவை? இரைப்பையின் சுவரானது அதனுடைய நொதிகளால் செரிக்கப்படமாட்டாது.
கல்லீரலின் பணிகளை பட்டியலிடு.
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை _____________ ஆகும்.
பித்த நீர் ________ செரிக்க உதவுகிறது.
கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ________ ஆகும்.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு _________ ஆகும்.
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ___________ ஆகும்.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ________ ஆகும்.
சரியா? தவறா? எழுதுக: இயல்பான உட்கூறுகளைத் தவிர சிறுநீரானது உயிர்எதிரியைவிட [ஆண்டிபயாடிக்]. வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது.
சரியா, தவறா - தவறெனில் திருத்தியமைக்க. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
சரியா, தவறா - தவறெனில் திருத்தியமைக்க. செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்கள் உடைக்கப்படுகின்றன.
இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது. இதனுடைய பணி என்ன?
நமக்கு ஏன் வியர்க்கிறது?
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக. செரிமானம், தன்மயமாதல், உட்கொள்ளுதல், வெளியேற்றுதல், உறிஞ்சுதல்.
நடு சிறுகுடலில் உள்ள சிறுகுடல் நீரில் உள்ள நொதிகளை கூறு?
உனது மருத்துவர் ஏன் அதிகநீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
EXERCISE questions and complete solutions for chapter விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் of SURA BIOLOGY (TAMIL) of Class 9