கீழ்கண்ட "பிரையோஃபைட்கள் " பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) பிரையோஃபைட்கள் மிக எளிய கருகொண்ட தாவரங்களாகும். (II) பிரையோஃபைட்கள் ஈரமான, நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிய நில வாழ்தாவரங்களாகும். (III) இவைகளில் வாஸ்குலத்திசுக்கள் காணப்படும். (IV) நீர்நில வாழ்வன எனவும் இவை அழைக்கப்படுகின்றன.

A

I, II மற்றும் IV

B

I, மற்றும் IV

C

II மற்றும் IV

D

I, III மற்றும் IV

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்கண்ட "பிரையோஃபைட்கள் " பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) பிரையோஃபைட்கள் மிக எளிய கருகொண்ட தாவரங்களாகும். (II) பிரையோஃபைட்கள் ஈரமான, நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிய நில வாழ்தாவரங்களாகும். (III) இவைகளில் வாஸ்குலத்திசுக்கள் காணப்படும். (IV) நீர்நில வாழ்வன எனவும் இவை அழைக்கப்படுகின்றன. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions