Doubtnut Promotions Sticky

கீழ்கண்ட "ரோடோஃபைசி" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) ரோடோஃபைசி பொதுவாக 'சிவப்புப்பாசிகள்' என அறியப்படுகின்றன. (II) உடலம் பல செல்களினால் ஆனது. (III) முட்டைக்கரு இணைவு முறையில் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. (IV) பச்சையம் 'a, b' முக்கிய ஒளிச்சேர்க்கை நிறமிகள் ஆகும்.

A

I, II மற்றும் III

B

I, II, III மற்றும் IV

C

II மற்றும் IV

D

I, III மற்றும் IV

Video Solution
|
Answer

Step by step video, text & image solution for கீழ்கண்ட "ரோடோஃபைசி" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) ரோடோஃபைசி பொதுவாக 'சிவப்புப்பாசிகள்' என அறியப்படுகின்றன. (II) உடலம் பல செல்களினால் ஆனது. (III) முட்டைக்கரு இணைவு முறையில் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. (IV) பச்சையம் 'a, b' முக்கிய ஒளிச்சேர்க்கை நிறமிகள் ஆகும். by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions