பின்வருவனவற்றுள் சரியானது எது ?
A
அம்பல் என்பது தட்டையான ,பூத்தளத்தின் மீது அமைந்துள்ள காம்புடைய மலர்களைக் கொண்ட ரசீமோஸ்வகை மஞ்சரி
B
தனி ரசீம் குட்டையான மைய அச்சின் மீது அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் மலர்களைக் கொண்டிருக்கும்
C
மடல்கதிர் மஞ்சரி குட்டையான மைய அச்சில் தொங்கு கதிரைக் கொண்ட ரசிமோஸ் மஞ்சரி ஆகும்
D
காம்பற்ற மலர்களைக் கொண்ட ரசீம் மஞ்சரி கதிர் (அ) தொங்கு கதிர்
Video Solution
|
Answer
Step by step video & image solution for பின்வருவனவற்றுள் சரியானது எது ? by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023