கீழ்க்கண்டவற்றுள் "ரசீம் " பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறிக ?(I )மைய அச்சு வரம்பற்ற வளர்ச்சி உடையது (II )மலர்கள் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும் (III)மலர்தல் மையம் நோக்கியது (IV)வழக்கமாக முதிர் மலர்கள் மஞ்சரி அச்சின் நுனியில் காணப்படும் .

A

I மற்றும் II

B

I ,II ,III மற்றும் IV

C

I ,II மற்றும் III

D

II மட்டும்

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for கீழ்க்கண்டவற்றுள் "ரசீம் " பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறிக ?(I )மைய அச்சு வரம்பற்ற வளர்ச்சி உடையது (II )மலர்கள் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும் (III)மலர்தல் மையம் நோக்கியது (IV)வழக்கமாக முதிர் மலர்கள் மஞ்சரி அச்சின் நுனியில் காணப்படும் . by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions