கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
A
பீட்ரூட் செல்களின் வாக்குவோல்களில் ஆந்தோசையானின் நிறமி அதிகம் உள்ளது.
B
விலங்கு செல்களில் வாக்குவோல்கள் “டோனோபிளாஸ்ட்டு எனும் சவ்வினால் சூழப்பட்டுள்ளது.
C
சவ்வூடுபரவல் மூலம் நீர் சசல்லைச் எசன்றடைய வாக்குவோல்கள் உதவுகின்றன.
D
சுக்ரோஸ் சேர்மங்கள் தாவர வாக்குவோல்களில் சேமிப்புப் பொருளாகக் காணப்படுகிறது.
Video Solution
|
Answer
Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.
Updated on:21/07/2023